ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின் விநியோகம் துண்டிப்பு


மின்கட்டணத்தை செலுத்தாத இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மின்கட்டணமாக ரூபவாஹினிகூட்டுத்தாபனம் 5.5 மில்லியனை செலுத்தவேண்டியுள்ளதாக அந்தஅதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *