Day: January 7, 2023

மட்டக்களப்பில் புதிய சாதனை படைத்த இளைஞன்மட்டக்களப்பில் புதிய சாதனை படைத்த இளைஞன்

மட்டக்களப்பு பழுகாமத்தை சேர்ந்த பாலச்சந்திரன் நிரோஜன் என்ற இளைஞன் 1299KM சைக்கிளில் பயணம் செய்து இலங்கை முழுவதையும் ஒன்பது நாட்களிலே தனியாக பயணம் செய்து வந்திருக்கின்றார். தனது பயணத்தை 2022 டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி தனது சொந்த ஊரான [...]

வவுனியா ‘கெத்து பசங்க’ – 4 பேர் அதிரடியாக கைதுவவுனியா ‘கெத்து பசங்க’ – 4 பேர் அதிரடியாக கைது

வவுனியா ‘கெத்து பசங்க’ என்ற வட்ஸ்அப் குழுவை சேர்ந்த நான்கு பேரை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். பூவரசங்குளம், தட்டான்குளம், செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் வன்முறைகளை ஏற்பாடு செய்த குழுவினரே இவ்வாறு கைதாகியுள்ளனர். விசேட அதிரடிப்படை வவுனியா முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் [...]

O/L பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்புO/L பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை மே மாதம் நடாத்த திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை ஆரம்பமாகும் திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பாடநெறி மற்றும் கற்பித்தல் [...]

பொகவந்தலாவையில் சர்ச்சைக்குரிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்பொகவந்தலாவையில் சர்ச்சைக்குரிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்

பொகவந்தலாவ, கெர்க்கஸ்வோல்ட் மேற்பிரிவு தோட்ட 08 ஏ இலக்க தேயிலை மலைப் பகுதியில் அமைந்துள்ள தொழிலாளர்களின் ஓய்வு அறையொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்டத்தை சேர்ந்த 34 [...]

பேருந்தில் தாதியிடம் சில்மிஷம் – போதை வைத்திர் கைதுபேருந்தில் தாதியிடம் சில்மிஷம் – போதை வைத்திர் கைது

பேருந்தில் பயணித்த கடற்படை தாதி ஒருவருடைய உடலில் சாய்ந்து அங்க சேஷ்டை புரிந்த குற்றச்சாட்டில் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட கையடக்கத் தொலைபேசி மூலம் வைத்தியர் தாதியை வீடியோ எடுத்துள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் [...]

இரு பேருந்துகள் மோதி விபத்து – 14 பேர் பலிஇரு பேருந்துகள் மோதி விபத்து – 14 பேர் பலி

ஐவரிகோஸ்ட் தலைநகர் யமுசுக்ரோ அருகே இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 14 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இறந்தவர்களில் ஒன்பது ஆண்களும் ஐந்து பெண்களும் அடங்குவர் மேலும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து ஒன்றில் இறுதிச் சடங்கிற்குச் சென்ற [...]

கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஒரு நல்ல செய்திகர்ப்பிணி தாய்மார்களுக்கு ஒரு நல்ல செய்தி

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 45,000 ரூபா போஷாக்கு உணவு கொடுப்பனவை வழங்கும் திட்டம் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 20,000 ரூபாவாக போசாக்குக் கொடுப்பனவு வழங்கும் திட்டம் இந்த [...]

பூட்டிய வீட்டிலிருந்து 5 குழந்தைகள் உட்பட 8 பேரின் சடலங்கள் மீட்புபூட்டிய வீட்டிலிருந்து 5 குழந்தைகள் உட்பட 8 பேரின் சடலங்கள் மீட்பு

அமெரிக்காவில் விவாகரத்து கோரி மனைவி கோர்ட்டுக்கு சென்றதால் ஆத்திரமடைந்த கணவர் 5 குழந்தைகள் உட்பட 7 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள ஏனோக் அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் [...]

வரலாற்றில் இருந்து மாயமாகும் ஒரு சைவத் தமிழ்க் கிராமம் – ஒளிந்துள்ள மர்மங்கள்வரலாற்றில் இருந்து மாயமாகும் ஒரு சைவத் தமிழ்க் கிராமம் – ஒளிந்துள்ள மர்மங்கள்

அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றில் இருந்து மறைந்து போகும் ஒரு சைவத் தமிழ்க் கிராமம் தொடர்பில் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சமீபத்தில் மட்டக்களப்பின் சமூக ஆர்வலரும், வரலாற்றுப் பட்டதாரியுமான வை.சத்தியமாறன் இணையதளம் ஒன்றில் அம்பாறை மாவட்டத்தில் [...]

15 வயதுடைய சிறுமியை காணவில்லை15 வயதுடைய சிறுமியை காணவில்லை

கெங்கல்ல – அம்பகொட்டே, தெல்தெனிய பிரதேசத்தில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில், குறித்த சிறுமியை கண்டுப்பிடிக்க உதவுமாறு பொலிஸார் பொதுமக்களை கோரியுள்ளனர். குறித்த சிறுமி 2022 ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி முதல் காணாமல் போனதாக பொலிஸார் [...]

75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த [...]