தடைசெய்யப்பட்ட சிகரெட்டுக்களை வைத்திருந்த பெண் கைதுதடைசெய்யப்பட்ட சிகரெட்டுக்களை வைத்திருந்த பெண் கைது
சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட சிகரெட்டுக்களை தம்வசம் வைத்திருந்த பெண் சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக சட்டவிரோத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை அறிந்து அங்கு சென்ற கல்முனை விசேட அதிரடிப்படையினர் [...]