Day: December 16, 2022

கல்முனை மாநகர சபையின் பட்ஜெட் வெற்றிகல்முனை மாநகர சபையின் பட்ஜெட் வெற்றி

கல்முனை மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 17 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையிலுள்ள கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டத்திற்கான விசேட சபை அமர்வு வியாழக்கிழமை (15) பிற்பகல் 03.00 மணியளவில் [...]

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடிய தாய் மரணம்வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடிய தாய் மரணம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று மரணமடைந்துள்ளார். வவுனியா கல்மடு பூம்புகாரை சேர்ந்த இ.வள்ளியம்மா (வயது 78) என்பவரே (புத்திர சோகம் காரணமாக நோய்க்கு ஆளாகியிருந்த நிலையில்) நேற்று 15.12.2022 வியாழக்கிழமை மரணமடைந்துள்ளார். [...]

நடிகர் பிருத்விராஜ் வீட்டில் ஆவணங்களை அள்ளிச்சென்ற அதிகாரிகள்நடிகர் பிருத்விராஜ் வீட்டில் ஆவணங்களை அள்ளிச்சென்ற அதிகாரிகள்

கோழிக்கோடு, கேரளாவில் நடிகர் பிருத்விராஜ், தயாரிப்பாளர்கள் ஆண்டனி பெரும்பாவூர், லிஸ்டின் ஸ்டீபன், ஆண்டோ ஜோசப் ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த வருமான வரித்துறையினர் காலை 8 மணி முதல் இரவு 8 [...]

யாழில் கம்பத்தோடு அறுத்துச் செல்லப்பட்டுள்ளது வீதி மின் விளக்குகள்யாழில் கம்பத்தோடு அறுத்துச் செல்லப்பட்டுள்ளது வீதி மின் விளக்குகள்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சோளாா் சக்தியில் இயங்கும் வீதி மின் விளக்குகள் கொள்ளையா்களால் கம்பத்தோடு அறுத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தலா 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 5 ற்கும் மேற்பட்ட வீதி மின்விளக்குகள் [...]

இலங்கையில் மீண்டும் வெடித்த எரிவாயு – ஒருவர் வைத்தியசாலையில்இலங்கையில் மீண்டும் வெடித்த எரிவாயு – ஒருவர் வைத்தியசாலையில்

இலங்கையில் உள்ள பகுதியொன்றில் மீண்டும் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நுவரெலியாவில் சென் அன்றூஸ் வீதியில் உள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்றுள்ளது. குறித்த ஹோட்டலில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் நுவரெலியா [...]

மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியரை கட்டி வைத்து அடித்த மாணவிகள் (காணொளி)மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியரை கட்டி வைத்து அடித்த மாணவிகள் (காணொளி)

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் தனியார் கல்லூரி விடுதி மாணவியிடம் அத்துமீறிய தலைமை ஆசிரியரை, மாணவிகள் அடித்து உதைத்து, விடுதியிலேயே கட்டி வைத்த சம்பவம் நடந்துள்ளது. ஸ்ரீரங்கபட்டனா அருகே கட்டேரி கிராமத்தில், தனியார் கல்லூரி வளாகத்தில் விடுதிக்கு அருகில் உள்ள ஒரு அறையில் [...]

4 வயது சிறுன் வாயில் நெருப்பால் சுட்ட ஆசிரியர்4 வயது சிறுன் வாயில் நெருப்பால் சுட்ட ஆசிரியர்

துணவி பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் சிறுவனின் வாயில், அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் நெருப்பால் சுட்டதாக, சிறுவனின் பெற்றோரால் சங்கானை பிரதேச செயலக சிறுவர் விவகார பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவன் பிரதேச [...]

முட்டை விலை குறித்து அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்தல்முட்டை விலை குறித்து அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்தல்

முட்டையை 55 ரூபாவை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டாம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், வர்த்தகர்களிடம் கோரியுள்ளது. உற்பத்திச் செலவுகளுக்கு அமைய, வெள்ளை முட்டை 49 ரூபா சிவப்பு முட்டை 50 ரூபா என்ற விலை [...]

யாழில் 8 அடி நீளமான முதலை மீட்புயாழில் 8 அடி நீளமான முதலை மீட்பு

யாழ்ப்பாணம் – தென்மராட்சி – சாவகச்சேரி சிவன்கோவிலடிப் பகுதியில், 8 அடி நீளமான முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த முதலை இன்று காலையில் ஊருக்குள் புகுந்த நிலையில், பிரதேசவாசிகள் அதனைப் பிடித்துள்ளனர். பின்னர் கிளிநொச்சி வனவளத் திணைக்களத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, [...]

சிறுபான்மை மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு – பிரதமர் தினேஸ் குணவர்தனசிறுபான்மை மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு – பிரதமர் தினேஸ் குணவர்தன

சிறுபான்மை மக்களின் தீர்க்கப்படாத புதிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக, பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர் தமது கேள்வியில், பெரும்பாலும் பொருளாதார நெருக்கடிகள் அரசியல் நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும். இங்குள்ள [...]

உள்நாட்டு உற்பத்தி 11.8% ஆக வீழ்ச்சிஉள்நாட்டு உற்பத்தி 11.8% ஆக வீழ்ச்சி

இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டில், (ஜூலை – செப்டெம்பர்) இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 11.8% ஆக சுருங்கியுள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல் – ஜூன்), [...]

மீண்டும் அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகள்மீண்டும் அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகள்

இந்த ஆண்டு இதுவரையிலும் 644,186 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் முதல் 7 நாட்களில் மாத்திரம் 16,168 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் [...]

காப்புறுதி நிறுவனத்தின் தலைவர் கடத்தல்காப்புறுதி நிறுவனத்தின் தலைவர் கடத்தல்

பிரதான காப்புறுதி நிறுவனமொன்றின் தலைவர் ஒருவரை கடத்திச் சென்று படுகொலை செய்ய முயற்சித்தமை தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டரை கடத்திச் சென்று பொரளை மயானத்திற்கு அழைத்துச் சென்று கொலை செய்ய முயற்சித்ததாக [...]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை அதிகரிக்கும்வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை அதிகரிக்கும்

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் (17ஆம் திகதியில் இருந்து) மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என [...]