Day: November 20, 2022

யாழில் 12 கோடி ரூபாய் மோசடி – இரு சகோதரிகள் கைதுயாழில் 12 கோடி ரூபாய் மோசடி – இரு சகோதரிகள் கைது

போலி வங்கி ஆவணங்களைப் பயன்படுத்தி 12 கோடி ரூபாயை மோசடி செய்த சகோதரிகள் இருவர், நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 30 மற்றும் 34 வயதான ஒரே குடும்பத்தின் இரண்டு சகோதரிகளே கைது [...]

போலீசாரால் சுடப்பட்ட மாணவன்போலீசாரால் சுடப்பட்ட மாணவன்

திஹாகொட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில் தலையில் பலத்த காயமடைந்த பாடசாலை மாணவனின் உயிர் காப்பாற்றப்பட்டதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் திருமதி ஹர்ஷனி ஒபேசேகர தெரிவித்தார். மாத்தறை திஹகொட நைம்பலாவைச் சேர்ந்த ஹர்ஷ ஹன்சக தேஷான் கடந்த மாதம் [...]

முல்லைத்தீவு கடலில் இழுத்துச் செல்லப்பட்ட 26 வயது இளைஞன்முல்லைத்தீவு கடலில் இழுத்துச் செல்லப்பட்ட 26 வயது இளைஞன்

முல்லைத்தீவு சாலை கடல் நீர் ஏரியில் ஏரல் எடுக்க சென்ற இளைஞன் ஒருவர் நீர் ஏரியில் சிக்குண்டு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் 20.11.22 இன்று காலை இடம்பெற்றுள்ளது.05 ஆம் வட்டாரம் இரணைப்பாலை புதுக்குடியிருப்பினை சேர்ந்த 26 அகவையுடைய செ.நிசாந்தன் [...]

மீன்பிடியில் ஈடுபடுவோர் உடனடியாக கரைக்கு திரும்புமாறு வேண்டுகோள்மீன்பிடியில் ஈடுபடுவோர் உடனடியாக கரைக்கு திரும்புமாறு வேண்டுகோள்

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதால் காங்கோசன்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடுவோர் உடனடியாக கரைக்கு திரும்புமாறு இன்று (20) வளிமண்டல [...]

ஆற்றில் குதித்த இளம் காதல் ஜோடி – யுவதி சடலமாக மீட்புஆற்றில் குதித்த இளம் காதல் ஜோடி – யுவதி சடலமாக மீட்பு

கம்பஹா மினுவங்கொடை ஓபாத, சமுர்த்திகம பிரதேசத்தின் ஊடாக ஓடும் தெதுருஓயா ஆற்றின் கிளை ஆற்றில் இளம் ஜோடி குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆற்றில் குதித்த இருவரில் யுவதியின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக மினுவங்கொடை பொலிஸார் கூறியுள்ளனர். மினுவங்கொடை யட்டியன பிரதேசத்தை [...]

யாழில் ஆலய கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்புயாழில் ஆலய கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

யாழ்.நவாலி – மூத்த விநாயகர் ஆலயத்திற்கு அருகில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இளைஞன் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த நவரத்தினம் சுரேஷ் (வயது32) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அவர் [...]

வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கைவானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை

தென் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 36 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதுடன், அது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் [...]