Day: August 16, 2022

யாழில் மேலும் ஓரு கோவிட் மரணம் பதிவுயாழில் மேலும் ஓரு கோவிட் மரணம் பதிவு

யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 76 வயதுடைய வயோதிபப் பெண்ணே நேற்றிரவு உயிரிழந்தார். கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாகவே அவர் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. நீண்ட நாள்களுக்கு [...]

இதய அடைப்புகளை சரிசெய்யும் உணவுகள்இதய அடைப்புகளை சரிசெய்யும் உணவுகள்

நீண்ட ஆயுளுக்கு ஆரோக்கியம் மிக முக்கியமானது. நல்ல ஆரோக்கியமான இதயத்தை பராமரிப்பது உயிர்வாழ்வதற்கு அவசியம். நவீன வாழ்க்கை முறையில் இளைஞர்களுக்கு கூட மாரடைப்பு ஏற்படுகின்றது. தவறான உணவுப் பழக்கம் காரணமாக கொழுப்பு இதயத்தின் தமனிகளில் குவிந்து படிப்படியாக அடைப்பாக மாறத் தொடங்குகிறது. [...]

இலங்கையில் 55 இலட்சம் பேரின் வாழ்வாதாரம் கேள்விக்குறிஇலங்கையில் 55 இலட்சம் பேரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

மின்கட்டண உயர்வாலும் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாலும், சிமென்ட் செங்கல் ஒன்றின் விலை 100 ரூபாயாக உயர்ந்துள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார். இவ் மின்கட்டண உயர்வால் கட்டுமானத் தொழில் தொடர்பான [...]

அனைத்து அரிசி வகைகளின் விலையும் குறைப்புஅனைத்து அரிசி வகைகளின் விலையும் குறைப்பு

அரிசியின் விலையும் இன்று முதல் குறைக்கப்படவுள்ளது அனைத்து அரிசி வகைகளின் விலையையும் 5 ரூபாவால் குறைக்க நெல் சந்தைப்படுத்தல் சபை தீர்மானித்துள்ளது. அதன்படி, இந்த விலை குறைப்பு இன்று (16) முதல் அமுலுக்கு வரும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. [...]

மாணவியை சீரழித்த ஐவர் கைது – மேலும் 3 பேரை தேடும் பொலிஸ்மாணவியை சீரழித்த ஐவர் கைது – மேலும் 3 பேரை தேடும் பொலிஸ்

பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் 5 பேரை கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதனுடன் மூன்று சந்தேக நபர்களை கைது செய்ய விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் லக்கல பொலிஸார் தெரிவிக்கின்றனர். தேசிய சிறுவர் அதிகாரசபைக்கு கிடைத்த தகவலின் [...]

முல்லைத்தீவில் காதல் பாடம் எடுத்த ஆசிரியர் – கடுப்பான பெற்றோர்முல்லைத்தீவில் காதல் பாடம் எடுத்த ஆசிரியர் – கடுப்பான பெற்றோர்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள மந்துவில் அரசரத்தினம் வித்தயாலத்தில் மணவர்களுக்கு அடித்து மற்றும் மாணவர்களுக்கு தனது காதல் கதையினை கற்பிக்கும் ஆசிரியர் வேண்டாம் என்றும் தரம் 5 புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு கல்விகற்றுவந்த ஆசிரியரை இடம்மாற்றியமையினை கண்டித்தும் அந்த [...]

சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைசிறுவர்கள் தொடர்பில் பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிள்ளைகளின் உடல்நிலை குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தற்போது கொரோனா வைரசு தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு, முதல் இரண்டு நாட்களில் அதிக காய்ச்சல் காணப்படும். இதனால் விசேடமாக அவ்வாறு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் தொடர்பில் அதிக [...]

யாழ் பல்கலைகழக மாணவிகளுடன் ஆபாசமாக பேசும் மர்மநபர்யாழ் பல்கலைகழக மாணவிகளுடன் ஆபாசமாக பேசும் மர்மநபர்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவிகளின் தொலைபேசிகளுக்கு அழைப்பெடுக்கும் மர்ம நபர் ஆபாசமாக பேசுவதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது மாணவிகளின் தொலைபேசிகளுக்கு இரவு வேளைகளில் அழைப்பெடுக்கும் நபர் ஆபாசமாக பேசி வந்துள்ளார். அவரின் தொலைபேசி இலக்கத்தில் இருந்து அழைப்பு வராதவாறு [...]

ஓடும் பேருந்தில் நடத்துனரை உதைத்த பெண் – தூக்கி வீசப்பட்டு படுகாயம்ஓடும் பேருந்தில் நடத்துனரை உதைத்த பெண் – தூக்கி வீசப்பட்டு படுகாயம்

நேற்று மாலை கொழும்பில் இருந்து கண்டி நோக்கி சென்ற பேருந்தில் ஏறிய பெண் பயணி ஒருவர் நடத்துனரை உதைத்ததில் அவர் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடவத்த பொலிஸார் தெரிவித்தனர். கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த [...]

யாழ் பருத்தித்துறையில் மின்வெட்டு நேரத்தில் தையல் கடைக்குள் புகுந்து வாள்வெட்டுயாழ் பருத்தித்துறையில் மின்வெட்டு நேரத்தில் தையல் கடைக்குள் புகுந்து வாள்வெட்டு

யாழ்.பருத்தித்துறை நகரில் உள்ள தையல் கடை ஒன்றுக்குள் முக மூடிகளுடன் நுழைந்த ரவுடிகள் கடையை அடித்து நொருக்கியதுடன், உடை உரிமையாளரை வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. சம்பவத்தில் கடை உரிமையாளர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு மின்வெட்டு அமுலில் இருந்த [...]

பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் பலாத்காரம் செய்த பொறுப்பதிகாரிபெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் பலாத்காரம் செய்த பொறுப்பதிகாரி

பொலிஸ் சேவையில் புதிதாக இணைந்து கொண்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் பலாத்காரம் செய்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை கைது செய்வதற்கான விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேனுகா [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

மத்திய, ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்கு கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் சிறிதளவில் மழை பெய்யும் என [...]