Day: July 25, 2022

தேசிய எரிபொருள் அட்டை நடைமுறை ஒத்திவைப்புதேசிய எரிபொருள் அட்டை நடைமுறை ஒத்திவைப்பு

தேர்ந்தெடுக்கப்பட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டும் இன்று (25) எரிபொருள் விநியோக அட்டை முறை அல்லது QR முறையின் கீழ் எரிபொருள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறையை இன்று முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், தற்போதைய [...]

யாழ்.கல்வியங்காடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாகன சாரதி மீது பொலிஸார் தாக்குதல்யாழ்.கல்வியங்காடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாகன சாரதி மீது பொலிஸார் தாக்குதல்

யாழ்.கல்வியங்காடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாகன சாரதி ஒருவரை பொலிஸார் தாக்கிய சம்பவம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கல்வியங்காடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக் கிழமை டீசல் பெறுவதற்கு சுமார் 100ற்கும் மேற்பட்ட [...]

இன்று முதல் தாதிய உத்தியோகத்தர்களின் அதிரடி போராட்டம்இன்று முதல் தாதிய உத்தியோகத்தர்களின் அதிரடி போராட்டம்

இன்று 25.07.2022 முதல் கிழக்கு மாகாண சுகாதார சேவைக்கு உட்பட்ட வைத்திய சாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளனர். கடந்த காலங்களில் வழங்கப்பட்டு வந்த ஒய்வு மற்றும் விடுமுறை நாட்களுக்காக பணிபுரியும் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமையினால் குறைக்கப்பட்ட ஓய்வு [...]

முக கவசம் கட்டாயம் – மருத்துவ நிபுணர்கள் எச்சரிகைமுக கவசம் கட்டாயம் – மருத்துவ நிபுணர்கள் எச்சரிகை

தற்போது பரவி வரும் புதிய வகையான வைரஸை கண்டுபிடிப்பதற்கு மிகவும் சிரமம் என்பதாலும், உயிருக்கு ஆபத்து என்பதாலும் மக்கள் அவசியம் முக கவசங்களை அணிய வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது டெல்டா வைரஸை விட ஐந்து மடங்கு சக்தி [...]

பாடசாலைகளை வழமை போன்று நடத்துவதற்கு நடவடிக்கைபாடசாலைகளை வழமை போன்று நடத்துவதற்கு நடவடிக்கை

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. எனினும் மறு அறிவித்தல் வரை பாடசாலைகள் திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளிலேயே இடம்பெறும். புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இணையத்தளத்தின் ஊடாக கல்வி நடவடிக்கை முன்னெடுக்கப்படும். இது குறித்த ஆலோசனை [...]

யாழில் வைத்தியசாலையின் அசமந்தத்தால் நபர் ஓருவர் பரிதாபமாக உயிரிழப்புயாழில் வைத்தியசாலையின் அசமந்தத்தால் நபர் ஓருவர் பரிதாபமாக உயிரிழப்பு

நயினாதீவில் நிலைதவறி வீழ்ந்து தலையில் படுகாயமடைந்த குடும்பத்தலைவருக்கு உரிய சிகிச்சையளிக்க நயினாதீவு பிரதேச வைத்தியசாலை பணியாளர்களின் அசமந்தத்தால், அவர் உயிரிழந்துள்ளார் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் நயினாதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த [...]

QR முறைக்கமைய இன்று முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம்QR முறைக்கமைய இன்று முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம்

QR முறைக்கமைய இன்று (25) முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளது. வாகன பதிவெண் அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட்ட போதிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் கிடைக்காததால் பல பிரதேசங்களில் உள்ள மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்ட QR [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலை காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவமாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என [...]