Day: June 26, 2022

முல்லைத்தீவில் மாணவிகள் துஷ்பிரயோகம் – மாணவர்களை தேடம் பொலிஸார்முல்லைத்தீவில் மாணவிகள் துஷ்பிரயோகம் – மாணவர்களை தேடம் பொலிஸார்

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று உயர்தர மாணவர்களை தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவில் உயர்தரத்தில் கல்விகற்று வரும் பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் மற்றும் மாணவிகளின் நிர்வாண காணொளிகள் வைத்துள்ள [...]

பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்புபேருந்து மற்றும் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்புடன் பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டுமென பேருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன. இன்று (26) முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேருந்து சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 35 சதவீதத்தினால் பேருந்து கட்டண [...]

பாடசாலைகளுக்கு விடுமுறை மேலும் நீட்டிப்புபாடசாலைகளுக்கு விடுமுறை மேலும் நீட்டிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்வரும் வாரத்தில் அனைத்து பிரதான நகரங்களிலும் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கடந்த வாரத்தைப் போன்று இந்த வாரமும் பாடசாலைகளை நடத்துமாறு அதிபர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் [...]

அவசியமான ஊழியர்கள் மாத்திரம் கடமைக்கு – புதிய சுற்றறிக்கைஅவசியமான ஊழியர்கள் மாத்திரம் கடமைக்கு – புதிய சுற்றறிக்கை

அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்களை அழைப்பதை கட்டுப்படுத்தி புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, எவ்வித இடையூறும் இன்றி தமது கடமைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான குறைந்தபட்ச ஊழியர்களை மாத்திரம் அழைக்குமாறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகத்தின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னேவினால் இந்த [...]

எரிபொருள் வழங்க புதிய நடைமுறைஎரிபொருள் வழங்க புதிய நடைமுறை

நாளை (27) முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்கும் மக்களுக்கு இலக்கம் வழங்கி அதற்கேற்ப எரிபொருளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார். [...]

மின்வெட்டு நேரத்தில் மாற்றம்மின்வெட்டு நேரத்தில் மாற்றம்

நாளை (27) முதல் ஜூலை 3ம் திகதி வரை 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. [...]

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

இலங்கையில் அடுத்த வாரம் நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று (25-06-2022) பிற்பகல் எரிபொருள் விடுவிப்பு [...]

யாழில் கொடுமையான வன்புணர்வின் பின் கொலை செய்யப்பட்ட பெண்யாழில் கொடுமையான வன்புணர்வின் பின் கொலை செய்யப்பட்ட பெண்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை – கொல்லங்கலட்டியில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உள்படுத்திய பின் கொலை செய்யப்பட்டுள்ளார். சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது சாணை தவமணி (வயது-78) என்ற [...]

உணவு பொருட்களின் விலை அதிகரிப்புஉணவு பொருட்களின் விலை அதிகரிப்பு

சோறு பார்சல் மற்றும் ஏனைய அனைத்து உணவு பொருட்களின் விலைகளை 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. [...]

கோடரியால் மனைவியை அடித்து கொன்ற கணவன்கோடரியால் மனைவியை அடித்து கொன்ற கணவன்

கணவனின் தாக்குதலுக்குள்ளான மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா ஒலிபென்ட் மேல்பிரிவு தோட்டத்திலே நேற்று (25) இரவு 09.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருவரும் தனது வீட்டில் இருந்துள்ள நிலையில் கணவன் உணவு எடுத்துவருமாறு மனைவியிடம் கூறியுள்ள​ை [...]

இலங்கையில் மீண்டும் அதிகரித்த எரிபொருள் விலைஇலங்கையில் மீண்டும் அதிகரித்த எரிபொருள் விலை

இலங்கையில் சமீப காலமாக எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் நாட்டு மக்கள் பாரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதேவேளை எரிபொருள் வாங்க நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதனிக்க [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு [...]

தமிழகத்தில் விடுதலை செய்யக்கோரி தீக்குளித்த ஈழத் தமிழர்தமிழகத்தில் விடுதலை செய்யக்கோரி தீக்குளித்த ஈழத் தமிழர்

தமிழகம் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் தம்மை விடுதலை செய்யக்கோரி நீண்ட நாளாக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய தினம் ஒருவர் தீக்குளித்துள்ளார். பலர் வானுயர்ந்த மரங்களில் ஏறி போராட்டத்திலும் ஈடுபட்டனர். தீக்குளித்த நிலையில் திருச்சி அரசு [...]