முல்லைத்தீவில் மாணவிகள் துஷ்பிரயோகம் – மாணவர்களை தேடம் பொலிஸார்

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று உயர்தர மாணவர்களை தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவில் உயர்தரத்தில் கல்விகற்று வரும் பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் மற்றும் மாணவிகளின் நிர்வாண காணொளிகள் வைத்துள்ள குற்றச்சாட்டில் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் உள்ளிட்ட 5 மாணவர்கள் முல்லைத்தீவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று மாணவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன் இந்த வழக்கின் விசாரணை எதிர்வரும் 30 ஆம் திகதி நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related Post

ஊரடங்கு சட்டம் குறித்து ஐனாதிபதி மற்றும் பிரதமர் அறிவிப்பு
நாட்டில் உருவாகியுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிக்காக ஊரடங்கு சட்டத்தை அமுல்ப்படுத்தும் அவசியம் இல்லை. [...]

லிட்ரோ எரிவாயு விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை நாளை நள்ளிரவு முதல் மேலும் குறைக்க [...]

காணாமல் போன பல்கலைக்கழக மாணவரின் உடலம்
கடந்த 16 ஆம் திகதி காணாமல் போன பேராதனை பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டில் [...]