Day: May 16, 2022

நாளை முதல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்நாளை முதல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

நாளை (17) முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலை நடவடிக்கைகளும் வழமை போன்று ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் அண்மையில் நிலவிய அமைதியின்மை காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமையால் பாடசாலைகள் இயங்குவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. பல தடவைகள் ஊரடங்குச் [...]

நாளைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்புநாளைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

நாளைய தினம்(17) நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணிநேரமும் 40 நிமிடங்களுக்கும் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் [...]

பொலிஸ் தலைமையத்திற்கு முன்பாக பதற்ற நிலைபொலிஸ் தலைமையத்திற்கு முன்பாக பதற்ற நிலை

சோசலிச இளைஞர் சங்கத்தினால் பொலிஸ் தலைமையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 09 ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்யுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதன் காரணமாக [...]

ஒரு நாளுக்கு தேவையான பெற்றோல் மட்டுமே கையிருப்பில்ஒரு நாளுக்கு தேவையான பெற்றோல் மட்டுமே கையிருப்பில்

நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.நாட்டில் இன்னும் ஒரு நாளுக்கு மட்டுமே போதுமான பெட்ரோல் இருப்பு இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே பிரதமர் [...]

திருகோணமலையில் வன்முறை -15 க்கும் அதிகமானோர் கைதுதிருகோணமலையில் வன்முறை -15 க்கும் அதிகமானோர் கைது

திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 15 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்திலேயே இவ்வாறு கைதுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் வீடுகள் [...]

முள்ளிவாய்கால் வளாகத்தில் பதற்றம் – பந்தல் அமைக்க பொலீசார் தடைமுள்ளிவாய்கால் வளாகத்தில் பதற்றம் – பந்தல் அமைக்க பொலீசார் தடை

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் நினைவு வளாகத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவிற்கொள்ள ஏற்பாடாகி வருகின்றது. முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் இனப்படுகொலைக்கு நீதிகோரி அம்பாறையில் இருந்தும், யாழ்ப்பாணத்தில் இருந்தும் முள்ளிவாய்க்கால் நோக்கி போரணிகள் புறப்பட்டுள்ள [...]

பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரைபிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதில், கடந்த வியாழக்கிழமை நான் பிரதமர் பதவியை பொறுப்பேற்றேன். அந்தப் பதவியை நான் கேட்கவில்லை. நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலையைகருத்தில் கொண்டு இந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி எனக்கு [...]

ஊரடங்கு உத்தரவில் திடீர் மாற்றம்ஊரடங்கு உத்தரவில் திடீர் மாற்றம்

இன்று (16) இரவு முதல் அமுலாக்கப்படவிருந்த ஊரடங்குச் சட்டத்தை திருத்தியமைத்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிகளுக்கு இணங்க ஊரடங்கு சட்டம் இன்று இரவு 11.00 மணி முதல் [...]

ஊரடங்கு உத்தரவு குறித்து சற்றுமுன் வெளியான செய்திஊரடங்கு உத்தரவு குறித்து சற்றுமுன் வெளியான செய்தி

நாட்டில் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 05 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க ஜனாதிபதியால் இந்த ஊரங்கு உத்தரவு அமல்ப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடக [...]

தேசிய தலைவரின் வீட்டிலிருந்து ஆரம்பமானது முள்ளிவாய்க்காலுக்கான நடைபவனிதேசிய தலைவரின் வீட்டிலிருந்து ஆரம்பமானது முள்ளிவாய்க்காலுக்கான நடைபவனி

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 13ம் ஆண்டு நினைவேந்தல் நாளை மறுதினம் உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் யாழ்.வல்வெட்டித்துறையிலுள்ள தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் வீட்டு வளாகத்திலிருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிய இந்த ஊர்வலம் ஆரம்பமாகியுள்ளது. முன்னதாக வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் [...]

எவ்வித பதவிகழும் தேவை இல்லை – வீ. இராதாகிருஷ்ணன்எவ்வித பதவிகழும் தேவை இல்லை – வீ. இராதாகிருஷ்ணன்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான புதிய அரசில் இணைந்து, எவ்வித பதவிகளையும் ஏற்காதிருக்க மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது. அரசில் இணையுமாறும், அமைச்சு பதவியை ஏற்குமாறும் மலையக மக்கள் முன்னணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து முடிவொன்றை எடுப்பதற்காக [...]

புலனாய்வு பிரிவின் தகவல் – பொலிஸ் மா அதிபரின் அதிரடி அறிவிப்புபுலனாய்வு பிரிவின் தகவல் – பொலிஸ் மா அதிபரின் அதிரடி அறிவிப்பு

நடமாடும் பொலிஸ் ரோந்துப் பணியை அதிகரிக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். அவர் சுற்றறிக்கை மூலம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். நாடளாவிய ரீதியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா [...]

பறக்கும் தட்டுக்கள் குறித்து வழக்கு விசாரணைபறக்கும் தட்டுக்கள் குறித்து வழக்கு விசாரணை

பறக்கும் தட்டுக்கள் உண்மையில் இருக்கிறதா, அதில் வேற்றுக்கிரகவாசிகள் பயணம் மேற்கொள்கின்றனரா என்ற கேள்வி உலகம் முழுவதும் இருக்கிறது. கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் மொத்தம் 144 புகார்கள் பறக்கும் தட்டுக்கள் குறித்து பதிவாகியுள்ளதாக ஏற்கனவே அமெரிக்க அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் அமெரிக்க [...]

மனோ கணேசன் வீட்டில் திடீரென நுழைந்த இராணுவம்மனோ கணேசன் வீட்டில் திடீரென நுழைந்த இராணுவம்

அரசாங்கம் பதவி விலகக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரச எதிர்ப்புப் போராட்டப் பகுதியில் திங்கட்கிழமை (09) வன்முறை வெடித்ததுடன், அரசாங்கத்துக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் [...]

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை இல்லைநினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை இல்லை

நாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எந்தத் தடையும் இல்லை, போரில் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்த உறவுகளுக்கு முழு உரிமை உண்டு, அதை எவரும் தடுக்கவே முடியாது என புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், நினைவேந்தல் நிகழ்வுகளில் இறந்தவர்களின் [...]

பால்மா விலைகள் மீண்டும் அதிகரிப்புபால்மா விலைகள் மீண்டும் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலையை மீண்டும் அதிகரிக்க பால்மா இறக்குமதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. மேலும் குழந்தைகளுக்கான பால்மாவின் விலைகளும் அதிகளவில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதன்படி ஒரு கிலோ பால் மாவின் விலையை 2545 ரூபா வரையிலும், 400 கிராம் பால் [...]