Day: May 15, 2022

குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவுகுமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு

குமுதினிப் படகுப் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்கு நேற்றைய தினம் காலை 7.45 மணிக்கு நெடுந்தீவு புனித சவேரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதுடன், நெடுந்தீவு இறங்கு துறையில் அமைந்துள்ள குமுதினி படகுப் படுகொலை நினைவாலயத்தில் நேற்றைய தினம் காலை 11 மணியளவில் [...]

ஊரடங்கு தொடர்பில் வெளியான தகவல்ஊரடங்கு தொடர்பில் வெளியான தகவல்

நாடு தழுவிய ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹிந்த ஆதரவாளர்களால் ஏற்பட்ட கலவரத்தால் கடந்த திங்கட்கிழமை முதல் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டது. [...]

வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 230 பேர் அதிரடியாக கைதுவன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 230 பேர் அதிரடியாக கைது

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின் போது தனியார் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தியமை, ஊரடங்கு உத்தரவை மீறியமை, நபர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 230 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு [...]

செயலிழந்த மின்னுற்பத்தி நிலையங்கள்செயலிழந்த மின்னுற்பத்தி நிலையங்கள்

வெசாக் நோன் மதி தினத்தை முன்னிட்டு மின்சாரத் துண்டிப்பு மேற்கொள்ளப்படாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. எரிபொருள் இல்லாமை காரணமாக 8 மின்னுற்பத்தி நிலையங்கள் செயலிழந்திருப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மின்னுற்பத்தி நிலையங்களை அண்டிய பகுதிகளில் அதிக மழை [...]

சூப்பர் மார்க்கெட்டில் 10 பேர் சுட்டுக் கொலைசூப்பர் மார்க்கெட்டில் 10 பேர் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃபேலோ நகரில் செயல்பட்டு வரும் டாப்ஸ் சூப்பர் மார்க்கெட் கட்டிடத்திற்குள் நுழைந்த மர்மநபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சட்ட அமலாக்க அதிகாரிகள் கூறினர். உடனடியாக அந்த நபரை சுற்றி [...]

அவுஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் கார் விபத்தில் மரணம்அவுஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் கார் விபத்தில் மரணம்

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சைமண்ட்ஸ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் டவுன்ஸ்வில்லுக்கு வெளியே இந்த வீதி விபத்து இடம்பெற்றதாக குயின்ஸ்லாந்து காவல்துறையினர் தெரிவித்தனர். சைமண்ட்ஸ் [...]

நாட்டில் இன்று மின் துண்டிப்பு இல்லைநாட்டில் இன்று மின் துண்டிப்பு இல்லை

நாட்டில் இன்றைய தினம் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. விசாகப் பூரணை திணைத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, இன்றும் நாளையும் மதுபானசாலைகள் மூடப்பட்டிருக்கும் என மதுவரித்திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய குறித்த தினங்களில் விற்பனை [...]

யாழில் மாமரத்தில் கொப்பு வெட்டியவர் உயிரிழப்புயாழில் மாமரத்தில் கொப்பு வெட்டியவர் உயிரிழப்பு

யாழ்.மானிப்பாய் – சங்குவேலி பகுதியில் மாமரத்தில் கொப்பு வெட்டுவதற்கு ஏறியவர் மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று பகர் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் நா.நகுலேந்திரன் (வயது48) என்ற 6 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார். உயரமான மாமரத்தில் ஏறி கொப்பு வெட்டிக் [...]

தாக்குதலுக்கு திட்டமிடும் தமிழீழ விடுதலை புலிகள் – இந்திய புலனாய்வு அமைப்புதாக்குதலுக்கு திட்டமிடும் தமிழீழ விடுதலை புலிகள் – இந்திய புலனாய்வு அமைப்பு

தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள் இலங்கையில் தாக்குதல் ஒன்றை நடாத்துவதற்கு ஒன்றிணைவதாக இந்திய புலனாய்வு அமைப்புகளை மேற்கோள்காட்டி இந்திய ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக குறித்த ஆங்கில ஊடகத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் [...]

150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழை150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழை

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் (மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்) தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் [...]