Day: May 6, 2022

ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபடும் அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும்?ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபடும் அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும்?

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் கடிதத் தலைப்பை பயன்படுத்தி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதனை ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைக்கப்படும் [...]

இலங்கையில் ஜனாதிபதியின் பாதுகாப்பில் திடீர் மாற்றம்இலங்கையில் ஜனாதிபதியின் பாதுகாப்பில் திடீர் மாற்றம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக சிரேஷ்ட அதிகாரிகளின் பதவிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பல உள்நாட்டுபத்திரிகைகள் சில செய்தி வௌியிட்டுள்ளன. அதன்படி, ஜனாதிபதி பாதுபாப்பு படையணியின் உதவிக்காக பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரும், சிரேஷ்ட [...]

இலங்கையில் முடங்கிய வங்கி சேவைகள்இலங்கையில் முடங்கிய வங்கி சேவைகள்

இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மற்றும் பல வங்கித் தொழிற்சங்கங்களும் இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவளித்துள்ள நிலையில் வங்கிகளும் மூடப்பட்டுள்ளன. அந்தவகையில் தொழிற்சங்கங்கள் இன்று முன்னெடுத்துள்ள ஹர்த்தால் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல பொது மற்றும் தனியார் வங்கிகள் மூடப்படும் என [...]

கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன் பதற்றம்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன் பதற்றம்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பதற்ற நிலை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு – கோட்டையிலிருந்து இரம்புக்கனை மற்றும் பொல்காவலை நோக்கி பயணிக்கும் இரவுநேர புகையிரதங்களும், மருதானையிலிருந்து அளுத்கம நோக்கி பயணிக்கவிருந்த புகையிரத சேவையும் திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குறித்த [...]

இன்னொரு கொரோனா அலை – ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்இன்னொரு கொரோனா அலை – ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்

கோடை காலத்தில் உருமாறி கொரோனா அலை வரலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளது உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வந்த உலக நாடுகள், அதன் மூன்று அலைகளில் பல லட்சக்கணக்கான உயிர்கள் [...]

பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கைபொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

ஹர்த்தாலில் ஈடுபடுமாறு மக்களை வற்புறுத்துபவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அரசியலமைப்பில் உறுதி செய்துள்ள பல்வேறு உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை அனுபவிக்கும் மக்களின் உரிமையை பொலிசார் மதித்து நடப்பதாகவும், அவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படப் [...]

69 வருடங்களின் பின்னர் இடம்பெறும் பாரிய ஹர்த்தால்69 வருடங்களின் பின்னர் இடம்பெறும் பாரிய ஹர்த்தால்

1953 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாரிய ஹர்த்தாலுக்கு 69 வருடங்களின் பின்னர் இன்று நாடளாவிய ரீதியில் மிகப்பெரிய ஹர்த்தால் பிரச்சாரமும் வேலை நிறுத்தமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் வெளியேறுமாறு வலியுறுத்தும் நோக்கில் இந்த ஹர்த்தால் பிரச்சாரம் மற்றும் வேலை [...]

அம்பாறையில் துப்பாக்கிச் சூடு – பொலிஸார் உட்பட பலர் காயம்அம்பாறையில் துப்பாக்கிச் சூடு – பொலிஸார் உட்பட பலர் காயம்

பொலிஸ் வீதித்தடையில் கடமையில் இருந்த பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையே ஏற்பட்ட முரண்பாடு ஏற்பட்ட நிலையில் 16 பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள பொலிஸ் காவலரண் பகுதியில் நேற்றிரவு [...]

இன்றைய வானிலைஇன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது [...]