இலங்கையில் முடங்கிய வங்கி சேவைகள்

இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மற்றும் பல வங்கித் தொழிற்சங்கங்களும் இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவளித்துள்ள நிலையில் வங்கிகளும் மூடப்பட்டுள்ளன.
அந்தவகையில் தொழிற்சங்கங்கள் இன்று முன்னெடுத்துள்ள ஹர்த்தால் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல பொது மற்றும் தனியார் வங்கிகள் மூடப்படும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஹர்த்தால் காரணமாக பல தனியார் வங்கிகளும் அதன் பல சேவைகளை கட்டுப்படுத்தும் முடிவை அறிவித்துள்ளன.




Related Post

எரிபொருள் பவுசர், முச்சக்கரவண்டி விபத்து – ஒருவர் பலி, 06 பேர் வைத்தியசாலையில்
மலையகப் பகுதியில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 06 [...]

மீண்டும் அதிகரிக்கும் பாணின் விலை
பாண் ஒன்றின் விலை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் [...]

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் உயர்வு
பேருந்து கட்டணங்கள் இன்று நள்ளிரவு தொடக்கம் 22 வீதத்தினால் உயர்த்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து [...]