Day: May 5, 2022

க.பொ.த.(சா.தர)ப் பரீட்சைக்கான நேர அட்டவணைக.பொ.த.(சா.தர)ப் பரீட்சைக்கான நேர அட்டவணை

க.பொ.த.(சா.தர)ப் பரீட்சை – 2021 (2022) நேர அட்டவணை வெளியாகியுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தால் இந்த நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. [...]

சிக்கன் சவர்மாவில் ஷிகெல்லா பாக்டீரியா – மேலும் 3 மாணவிகள் பாதிப்புசிக்கன் சவர்மாவில் ஷிகெல்லா பாக்டீரியா – மேலும் 3 மாணவிகள் பாதிப்பு

சிக்கன் சவர்மா சாப்பிட்டு பலியான மாணவியின் உயிரிழப்புக்கு அவர் சாப்பிட்ட ஸெவர்மாவில் இருந்த கெட்டுப்போன சிக்கனில் பரவி யிருந்த சிகெல்லா பாக்டீரியாவே காரணம் என்பது பிணக்கூறாய்வு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. திறந்த வெளியில் வைத்து விற்கப்படும் சிக்கன் சவர்மாவால் பரவிய பாக்டீரியா [...]

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் மின்வெட்டு நேரம்இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் மின்வெட்டு நேரம்

நுவரெலியா அனல் மின்நிலையத்தில் உள்ள ஜெனரேட்டர் செயலிழந்துள்ளதால் மின் தடையை பல மணி நேரம் நீடிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நுவரெலியா அனல் மின் நிலையத்தில் உள்ள 270 மெகாவாட் மின் உற்பத்தி இயந்திரம் [...]

பிரபல நடிகை மர்ம மரணம்பிரபல நடிகை மர்ம மரணம்

அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி தொடர் “டாட்லர்ஸ் & டியரஸ்”. சிறு குழந்தைகள் பங்குபெற்று போட்டியிட்டுக் கொள்ளும் இந்த தொடரில் இறுதியாக நடுவர்கள் மூலம் ஒரு வெற்றியாளர் தேர்ந்து எடுக்கப்படுவர். இது 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த [...]

வாக்குச்சீட்டை தூக்கி காண்பித்த சஜித்வாக்குச்சீட்டை தூக்கி காண்பித்த சஜித்

நாடாளுமன்றத்தில் தற்​போது மும்முரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பிரதி சபாநாயகர் தெரிவுக்கான வாக்கெடுப்பில், உறுப்பினர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கின்றனர். இதில், வாக்களித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, வாக்களித்ததன் பின்னர், வாக்குச்சீட்டை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடன் காண்பித்து, “ இரகசியம் இல்லை” என்றார். அதேபோல, எதிரணியின் [...]

சில நாட்களுக்கு பேருந்துகள் சேவையில் ஈடுபடாதுசில நாட்களுக்கு பேருந்துகள் சேவையில் ஈடுபடாது

நாளைய தினம் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.நாளை மட்டுமல்ல எரிபொருள் இல்லாமல் பேருந்துகளை இயக்க முடியாது என்பதால் அடுத்த சில [...]

நாடளாவிய ரீதியில் நாளை ஹர்த்தால்நாடளாவிய ரீதியில் நாளை ஹர்த்தால்

அரசாங்கத்திற்கு எதிராக நாளைய தினம் நாடளாவிய ரீதியிலான பாரிய தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி நாடளாவிய ரீதியில் நாளைய தினம் ஹர்த்தால் மற்றும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு அமைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் [...]

யாழ் வல்லை மதுபானசாலை கொலை – இருவர் சரண், பிரதான சந்தேகநபர் தலைமறைவுயாழ் வல்லை மதுபானசாலை கொலை – இருவர் சரண், பிரதான சந்தேகநபர் தலைமறைவு

யாழ்.வல்லை பகுதியில் உள்ள மதுபானசாலையில் கடந்த 3ம் திகதி இரவு இடம்பெற்ற கோஷ்டி மோதலில் 25 வயதான இளைஞன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த இரு சந்தேகநபர்கள் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். குணசேகரம் குணசோதி (வயது 25) எனும் இளைஞனின் [...]

போராட்டக்காரர்களை கைது செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆப்புபோராட்டக்காரர்களை கைது செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆப்பு

போராட்டக்காரர்களை கைது செய்த பொலிஸ் அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்கவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணையம் (HRCSL) தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் நேறறு பிற்பகல் ஆர்ப்பாட்டக்காரர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இது குறித்து தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமைகள் [...]

பாராளுமன்ற நடவடிக்கை – சுற்றியுள்ள வீதிகளுக்கு பூட்டுபாராளுமன்ற நடவடிக்கை – சுற்றியுள்ள வீதிகளுக்கு பூட்டு

பாராளுமன்ற நடவடிக்கைகளை தடையின்று முன்னெடுக்கும் நோக்கில் பாராளுமன்றத்தை சுற்றியுள்ள வீதிகளை பொலிஸார் மூடியுள்ளனர். அதனடிப்படையில், தியத்த உயன சந்தியில் (பொல்துவ சந்தி) இருந்து ஜயந்திபுர சந்தி வரையும், ஜயந்திபுர சந்தியில் இருந்து கியன்ஹாம் சந்தி (டென்சில் கொப்பேகடுவ வீதி) வரையும் பாராளுமன்ற [...]

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம் – வாக்கெடுப்பு (நேரலை)பாராளுமன்ற அமர்வு ஆரம்பம் – வாக்கெடுப்பு (நேரலை)

இம்மாத்தின் இரண்டாவது பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ராஜினாமா செய்ததை அடுத்து பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதி சபாநாயகர் பதவிக்கு பலரின் [...]

இன்றும் 03.20 நிமிடங்கள் மின்வெட்டுஇன்றும் 03.20 நிமிடங்கள் மின்வெட்டு

நாடு முழுவதும் இன்றைய தினமும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி நாடு முழுவதும் 3 மணித்தியாலங்களும், 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. A முதல் L வரையான மற்றும் P முதல் W வரையான வலயங்களுக்கு [...]

உலக ஊடக சுதந்திர தரவரிசையில் பின்தங்கிய இலங்கைஉலக ஊடக சுதந்திர தரவரிசையில் பின்தங்கிய இலங்கை

உலக ஊடக சுதந்திர தரவரிசையில் இலங்கை 19 இடங்கள் பின்தங்கியுள்ளது. செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, உலக ஊடக சுதந்திர சுட்டெண்ணில் இலங்கை 146வது இடத்தைப் பெற்றுள்ளது. உலகில் உள்ள 180 நாடுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இதில் நோர்வே முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் [...]

மூதூரில் மிதந்து வந்த மீனவரின் சடலம் மீட்புமூதூரில் மிதந்து வந்த மீனவரின் சடலம் மீட்பு

மூதூர் பொலிஸ் பிரிவில் உள்ள இரால்குழி பாலத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவிலுள்ள கடற்கரையோரத்தில் உயிரிழந்த நிலையில் மிதந்து கொண்டிருந்த மீனவர் ஒருவரின் சடலமொன்று நேற்று (04) மாலை மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மூதூர் – [...]

பொதுமக்களுக்கு விஷேட அறிவிப்புபொதுமக்களுக்கு விஷேட அறிவிப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக குறித்த தீர்மானத்தை பொதுமக்களுக்கு அறிவிக்கவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. [...]

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கைவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் [...]