Day: April 27, 2022

டுவிட்டரை வாங்கிய எலான் மஸ்க் – பதிவிட்ட முதல் டுவீட்டுவிட்டரை வாங்கிய எலான் மஸ்க் – பதிவிட்ட முதல் டுவீட்

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை வாங்குவதற்கு உலகின் முன்னணி கோடீஸ்வரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்க முன் வந்தார். இதனையடுத்து, டுவிட்டரை எலான் மஸ்க்கிடம் 4,400 கோடி அமெரிக்க டாலருக்கு [...]

9 மனைவிகளுடன் உல்லாசமாய் வாழும் நபர்9 மனைவிகளுடன் உல்லாசமாய் வாழும் நபர்

பிரேசிலின் சாவ் பாவ்லோ நகரில் வசிக்கும் ஆர்தர் என்பவருக்கு ஒன்பது மனைவிகள். ஒரு மகளும் உள்ளார். இவருடைய வாழ்க்கை பற்றி ஆர்தர் கூறும்போது, எனக்கு பத்து மனைவிகளும் மற்றும் ஒவ்வொருவருக்கும் ஒரு குழந்தை வேண்டும் என்பதே எனது கனவு. தொடக்கத்தில், நேர [...]

30 ஆண்டுகளாக கழிவறையில் உணவு தயார் செய்த உணவகம்30 ஆண்டுகளாக கழிவறையில் உணவு தயார் செய்த உணவகம்

சவுதி அரேபியாவில் ஜெட்டா நகரில் உணவகம் ஒன்று கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வந்துள்ளது. இந்நிலையில், நகராட்சி அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அந்த உணவகத்தை சென்று சோதனை செய்தனர். 30 ஆண்டுகள் பாரம்பரியமிக்க அந்த உணவகத்தில் சமோசா உள்ளிட்ட பிற [...]

சீனாவில் முதல் முறையாக மனிதனுக்கு பறவைக்காய்ச்சல்சீனாவில் முதல் முறையாக மனிதனுக்கு பறவைக்காய்ச்சல்

சீனாவில் முதல் முறையாக பறவைக் காய்ச்சல் மனிதனுக்கு பரவி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்கு வயது சிறுவனை பரிசோதித்தபோது, பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. H3N8 திரிபு, முதல் மனித நோய்த்தொற்றை [...]

கொள்ளை கும்பலால் கொலை செய்யப்பட்ட 63 வயது நபர்கொள்ளை கும்பலால் கொலை செய்யப்பட்ட 63 வயது நபர்

களனி, வராகொட பிரதேசத்தில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் குழுவொன்று அங்கிருந்தவர்களை தாக்கி தங்கப் நகைகள் மற்றும் வீட்டு உரிமை பத்திரத்தை எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றிரவு 11.30க்கும் 12.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வீட்டுக்குள் நுழைந்த நால்வர் வீட்டில் இருந்தவர்களை வாள்கள் [...]

நாளை போக்குவரத்து சேவைகள் வழமை போன்று இயங்கும்நாளை போக்குவரத்து சேவைகள் வழமை போன்று இயங்கும்

அரச ஊழியர் சங்கங்கள் இணைந்து நாளை பணிபுறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள நிலையில், பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ரயில் ஊழியர்கள் , இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் மற்றும் தனியார் பஸ் சேவை ஊழியர்கள் ஈடுபடமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை போக்குவரத்து அமைச்சர் திலும் [...]

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பலத்த மழைவீழ்ச்சிநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பலத்த மழைவீழ்ச்சி

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் தென் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ, [...]

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

நாளை (28) நடைபெறவுள்ள தொழிற்சங்க போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிளைகளால் திட்டமிட்டபடி நாளை நாடளாவிய ரீதியில் எவ்வாறு போராட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் [...]

நாளை முதல் 30 ஆம் திகதி வரை மின்வெட்டு தொடர்பான அறிவிப்புநாளை முதல் 30 ஆம் திகதி வரை மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

நாளை (28) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் நாட்டில் 3 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, A,B,C,D,,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 [...]

இலங்கையில் டொலரின் இன்றைய பெறுமதிஇலங்கையில் டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 350 ரூபாவை கடந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் ஒரு டொலர் ஒன்றின் விற்பனை விலை 350.49 ரூபாவாக பதிவாகி உள்ளதாக [...]

ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து வேலை நிறுத்தம்ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து வேலை நிறுத்தம்

அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைய தினம் (28) ´முழுப் பொது வேலைநிறுத்தம்´ என்ற தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அரசு, அரை அரசு, தோட்ட மற்றும் தனியார் துறைகள் அனைத்தும் [...]

மண்ணெண்ணை வாங்க சென்றவர் திடீர் மரணம்மண்ணெண்ணை வாங்க சென்றவர் திடீர் மரணம்

வீட்டுக்கு தேவையான மண்ணெண்ணையைப் பெற்றுக் கொள்வதற்காக சுமார் 5 மணித்தியாலயங்களுக்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்த ஹட்டன் நகர வர்த்தகர் ஒருவர், இன்று (27) அதிகாலை உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் ஹட்டன் – தும்புறுகிரிய வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான [...]

யாழில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலையாழில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீரிமலை பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இச்சம்பவம் இன்று (27) காலை இடம்பெற்றுள்ளது. வீட்டிற்கு வெளியே உள்ள மரத்தில் தூக்கிட்டு அவர் இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இளைஞன் [...]

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்ய உத்தரவுதுப்பாக்கிச் சூட்டு சம்பவம் – அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்ய உத்தரவு

றம்புக்கணை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கட்டளையிட்ட மற்றும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கேகாலை நீதவான் நீதிமன்றில் தற்போது இடம்பெற்று வரும் [...]

காசு கொடுக்க மறுத்த வைத்தியரை குத்தி கொன்ற பிச்சைக்காரன்காசு கொடுக்க மறுத்த வைத்தியரை குத்தி கொன்ற பிச்சைக்காரன்

தலங்கம, பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அருகில் ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் நேற்றிரவு பிச்சைக்காரனால் கூரிய ஆயுதத்தினால் குத்தி கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொல்லப்பட்ட வைத்தியர் மாலபே, பொத்துவார வீதியில் வசிக்கும் 57 வயதுடைய நபர் என இனங்காணப்பட்டுள்ளார். [...]

குளத்தில் இருந்து அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் மீட்புகுளத்தில் இருந்து அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாமம் குளத்தில் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று (26) பகல் மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் வேளாண்மை பயிர் செய்கைக்கு சென்ற விவசாயிகள் குளத்தில் சடலம் ஒன்று மிதப்பதை சம்பவ தினமான [...]