Category: விவசாயம்

திடீரென மயங்கி விழுந்த பெண்ணால் பரபரப்புதிடீரென மயங்கி விழுந்த பெண்ணால் பரபரப்பு

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை இராஜினாமா செய்யுமாறு கோரி காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் போராட்டம் 10 நாட்களை கடந்தும் தொடர்கின்றது. இந்த நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பெண் ஒருவர் நேற்று திடீரென சுகயீனமுற்று மயங்கி விழுந்துள்ளார். இதன்போது, குறித்த பெண்ணுக்கு [...]

பாராளுமன்ற நுழைவு வீதிக்கு பூட்டுபாராளுமன்ற நுழைவு வீதிக்கு பூட்டு

பாராளுமன்ற நுழைவு வீதி தியத்த உயனவிற்கு அருகில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இவ்வாறு குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றத. [...]

மாவின் விலை அதிகரிப்புமாவின் விலை அதிகரிப்பு

பிரீமா கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் 1 கிலோ பிரீமா கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. [...]

தமிழில் தேசிய கீதம் பாட வேண்டாம் – சர்ச்சையை ஏற்படுத்திய பிக்குதமிழில் தேசிய கீதம் பாட வேண்டாம் – சர்ச்சையை ஏற்படுத்திய பிக்கு

இலங்கை அரசாங்கத்திற்கும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு (Gotabaya Rajapaksa) எதிராக காலி முகத்திடலில் தற்போது நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்பட்டமை தொடர்பில் [...]

“Ceypetco” எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு“Ceypetco” எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பு நேற்று நள்ளிரவு முதல் அமுல்ப்படுத்தப்படுவதாக சிபெட்கோ அறிவித்துள்ளது. இதற்கமைய, சிபெட்கோவின் புதிய எரிபொருள் விலைகள் பின்வருமாறு…. 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர் [...]

நான்காம் தடுப்பூசியை செலுத்துவதற்கு திட்டம்நான்காம் தடுப்பூசியை செலுத்துவதற்கு திட்டம்

எதிர்வரும் காலத்தில் கொவிட்-19 நான்காம் தடுப்பூசியை செலுத்துவதற்கு திட்டமிடப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை அறிவித்துள்ளார். இதேவேளை, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. [...]

வவுனியாவில் வெளியே சென்ற கணவன் – தூக்கில் தொங்கிய மனைவிவவுனியாவில் வெளியே சென்ற கணவன் – தூக்கில் தொங்கிய மனைவி

செட்டிகுளம் – நேரியகுளம் பகுதியில் வீட்டில் இருந்து பெண் ஒருவரின் சடலம் செட்டிகுளம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. இன்று (18) பிற்பகல் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, செட்டிகுளம், நேரியகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சின்னக்குளம் பகுதியில் [...]

சிறுமியை துஸ்பிரயோகம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியவர்கள் கைதுசிறுமியை துஸ்பிரயோகம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியவர்கள் கைது

13 வயது சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்தி வீடியோ ஒன்றினை காட்டி 10 இலட்சம் ரூபா கப்பம் கேட்டு நீண்டகாலமாக மிரட்டி வந்த இரு சந்தேக நபர்களை தலைமறைவாக இருந்த நிலையில் கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 2022.01.05 அன்று சிறுமியின் [...]

நான் செய்தது தவறுதான் ஒப்புகொண்ட ஜனாதிபதிநான் செய்தது தவறுதான் ஒப்புகொண்ட ஜனாதிபதி

இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை முன்பே நாடியிருக்கவேண்டும். என கூறியுள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ கூறியுள்ளார். இதேவேளை இயற்கை உர பாவனையை கொண்டுவரும் முயற்சியில், விவசாயிகளுக்கு இரசாயன உரங்களை வழங்காமை பிழையானது என்றும் அவர் ஒப்புக்கொண்டார். ஆகவே விவசாயிகளுக்கு இரசாயன உரத்தை [...]

நான் செய்தது தவறுதான் – பகிரங்கமாக ஒப்புகொண்ட ஜனாதிபதிநான் செய்தது தவறுதான் – பகிரங்கமாக ஒப்புகொண்ட ஜனாதிபதி

இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை முன்பே நாடியிருக்கவேண்டும். என கூறியுள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ கூறியுள்ளார். இதேவேளை இயற்கை உர பாவனையை கொண்டுவரும் முயற்சியில், விவசாயிகளுக்கு இரசாயன உரங்களை வழங்காமை பிழையானது என்றும் அவர் ஒப்புக்கொண்டார். ஆகவே விவசாயிகளுக்கு இரசாயன உரத்தை [...]

இலங்கையில் இன்று முதல் முகக்கவசம் அணிய தேவை இல்லைஇலங்கையில் இன்று முதல் முகக்கவசம் அணிய தேவை இல்லை

இன்று (18) முதல் அமுலாகும் வகையில் முகக் கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை என சுகாதார அமைச்சர் பேராசிரியர். சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். எனினும் பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் [...]

நாளை மற்றும் நாளை மறுதினம் மின் துண்டிப்பு நிலவரம்நாளை மற்றும் நாளை மறுதினம் மின் துண்டிப்பு நிலவரம்

நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) அறிவிக்கப்பட்டிருந்த மின்வெட்டு நேரத்தை 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்குவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் [...]

கொழும்பு நோக்கி படையெடுக்கும் மக்கள் கூட்டம்கொழும்பு நோக்கி படையெடுக்கும் மக்கள் கூட்டம்

அரசாங்கத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது. அடக்குமுறை அரசாங்கத்தை அகற்றுவோம் என்ற தொனிப்பொருளில் நேற்று (17) காலை பேருவளையில் ஆரம்பமான எதிர்ப்பு ஊர்வலம் பிற்பகல் வாத்துவ நகரில் நிறைவடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று காலை [...]

இன்றைய மின்வெட்டு நேரத்தில் மாற்றம்இன்றைய மின்வெட்டு நேரத்தில் மாற்றம்

அனல் மின் நிலையங்களுக்கான எரிபொருளை வழங்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளதாக கூறியிருக்கும் பொதுப் பயன்பாடுகள் அணைக்குழு இன்று அமுல்ப்படுத்தப்படவிருந்த மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாககவும் தொிவித்திருக்கின்றது. அதன்படி இன்றைய தினம் அமுல்ப்படுத்தப்படவிருந்த மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டு 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் [...]

வவுனியாவில் புகையிரதத்தில் பாய்ந்து இளைஞர் தற்கொலைவவுனியாவில் புகையிரதத்தில் பாய்ந்து இளைஞர் தற்கொலை

வவுனியா ஓமந்தை பகுதியில் புகையிரதத்துடன் மோதி இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொழும்பில் இருந்து யாழ்நோக்கி பயணித்த குறித்த புகையிரதம் ஓமந்தை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் சென்று கொண்டிருந்த போது குறித்த சம்வம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஓமந்தை அரச ஊழியர் [...]

யாழில் சிறுமி திடீர் மரணம் – வெளியான அதிர்ச்சித் தகவல்யாழில் சிறுமி திடீர் மரணம் – வெளியான அதிர்ச்சித் தகவல்

யாழ்ப்பாணத்தில் உறக்கத்தின் போது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை வைத்தியசாலையில் சடலமாக ஒப்படைக்கப்பட்ட சிறுமி 2 மாத கர்ப்பிணி என உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த சிறுமி உறக்கத்தில் சுயநினைவற்று இருந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் [...]