இன்றைய மின்வெட்டு நேரத்தில் மாற்றம்

அனல் மின் நிலையங்களுக்கான எரிபொருளை வழங்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளதாக கூறியிருக்கும் பொதுப் பயன்பாடுகள் அணைக்குழு இன்று அமுல்ப்படுத்தப்படவிருந்த மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாககவும் தொிவித்திருக்கின்றது.

அதன்படி இன்றைய தினம் அமுல்ப்படுத்தப்படவிருந்த மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டு 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தொிவித்திருக்கின்றது.

CALL NOW