நான்காம் தடுப்பூசியை செலுத்துவதற்கு திட்டம்

எதிர்வரும் காலத்தில் கொவிட்-19 நான்காம் தடுப்பூசியை செலுத்துவதற்கு திட்டமிடப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை அறிவித்துள்ளார்.
இதேவேளை, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Post

விபத்தில் சிறுமி பலி – தாயின் கரு கலைந்தது
ஹட்டன்- அவிசாவளை வீதியில் கித்துல்கல இங்கிரியாவத்தை எனுமிடத்தில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற விபத்தில் [...]

ரஷிய தாக்குதலில் மேலும் 24 குழந்தைகள் பலி
ரஷியா போர் தொடுத்ததில் இருந்து இதுவரை 287 குழந்தைகள் கொல்லப்பட்டு உள்ளனர் என [...]

மட்டக்களப்பில் இறந்த காதலியின் உடலத்திற்கு தாலி கட்டிய காதலன் (காணொளி)
இளம் பெண்ணின் இறுதிக்கிரியையில் காதலன் செய்த மனதை நெகிழ வைக்கும் சம்பவம் மட்டக்களப்பு [...]