வவுனியாவில் புகையிரதத்தில் பாய்ந்து இளைஞர் தற்கொலை

வவுனியா ஓமந்தை பகுதியில் புகையிரதத்துடன் மோதி இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கொழும்பில் இருந்து யாழ்நோக்கி பயணித்த குறித்த புகையிரதம் ஓமந்தை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் சென்று கொண்டிருந்த போது குறித்த சம்வம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தினை சேர்ந்த 23 வயதான இளைஞர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related Post

தேவையான டீசலை முழுமையாக வழங்க தீர்மானம்
பயணிகள் போக்குவரத்துக்கான தனியார் பேருந்துகளுக்கு தேவையான டீசலை முழுமையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. [...]

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய ஈழத் தமிழன்
மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த [...]

வீம்பு பேசி நாட்டை கட்டியெழுப்ப முடியாது
வீம்பு பேசி நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும், சரியான குழுவுடனும் சரியான தொலைநோக்குடன் [...]