யாழில் சிறுமி திடீர் மரணம் – வெளியான அதிர்ச்சித் தகவல்

யாழ்ப்பாணத்தில் உறக்கத்தின் போது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை வைத்தியசாலையில் சடலமாக ஒப்படைக்கப்பட்ட சிறுமி 2 மாத கர்ப்பிணி என உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த சிறுமி உறக்கத்தில் சுயநினைவற்று இருந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதன்போது சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்திய பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சிறுமியின் சடலம் இறப்பு விசாரணைகளின் பின் உடற்கூற்று பரிசோதனைக்கு சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவ முன்னிலையில் உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த சிறுமி இரண்டு மாத கர்ப்பிணி என உடற்கூற்றுப் பரிசோதனையில் அறிக்கையில் தெரியவந்துள்ளது.
Related Post

பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு – பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம்
தனியார் பஸ் ஒன்றில் பயணித்த 18 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் தொந்தரவு [...]

விசேட அதிரடிப்படையின் பேருந்துகள் விபத்து – 9 பேர் வைத்தியசாலையில்
சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பயணித்த விசேட அதிரடிப்படையின் மூன்று பேருந்துகள் [...]

கிளிநொச்சியில் பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய வெறியர்கள்
கிளிநொச்சி கண்ணகைபுரம் கிராமத்தில் இருந்து முக்கொம்பன் மகா வித்தியாலயத்திற்கு சென்ற மாணவர்களில் சுமார் [...]