Category: விவசாயம்

எதிர்வரும் திங்கள் கிழமை விசேட விடுமுறைஎதிர்வரும் திங்கள் கிழமை விசேட விடுமுறை

எதிர்வரும் 23ம் திகதி விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை அறிவித்துள்ளார். [...]

நாடளாவிய ரீதியில் ஊடரங்கு சட்டம்நாடளாவிய ரீதியில் ஊடரங்கு சட்டம்

இன்று இரவு 10.00 மணி முதல் நாளை (22) காலை 6.00 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய ஊரங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. [...]

பிரான்சில் இலங்கை தமிழ் பெண் கொலை – கணவன் கைதுபிரான்சில் இலங்கை தமிழ் பெண் கொலை – கணவன் கைது

பிரான்ஸில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பாரிஸின் புறநகர் பகுதியான Limeil-Brévannes பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக கணவனால் கொலை [...]

இஸ்ரேல் தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தளபதி உயிரிழப்புஇஸ்ரேல் தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தளபதி உயிரிழப்பு

லெபனான் தலைநகரின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெய்ரூட்டில் இடம்பெற்ற தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தளபதி இப்ராஹிம் அகில் உயிரிழந்துள்ளதை ஹெஸ்புல்லா அமைப்பு உறுதி செய்துள்ளது. அதோடு இந்த தாக்குதலில் [...]

யாழில் மர்மமான முறையில் எரிந்த வீடு – ஒருவர் பலியாழில் மர்மமான முறையில் எரிந்த வீடு – ஒருவர் பலி

யாழ் நீர்வேலிப் பகுதியில் இன்று அதிகாலை வீடு ஒன்று மர்மமான முறையில் எரிந்து ஒருவர் பலியாகியுள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையில் குறித்த வீடு கல்வீடு என்பதால் எவ்வாறு தீப்பற்றியது என்பது தொடர்பில் குழப்பம் நிலவுகின்றனது. தீ பிடித்தமைக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் [...]

மட்டு கல்லடி பேச்சியம்மன் ஆலயம் தீக்கிரைமட்டு கல்லடி பேச்சியம்மன் ஆலயம் தீக்கிரை

மட்டக்களப்பு கல்லடி பேச்சியம்மன் கோயில் மூலஸ்தான பகுதியில் வெள்ளிக்கிழமை (20) இரவு ஏற்பட்ட தீயினால் மூலஸ்தானம் முற்ற ஏரிந்து சம்பலாகியதையடுத்து அங்கு பெரும் திரலான மக்கள் ஒன்று கூடியதையடுத்து பெரும் பரபரப்பு .ஏற்பட்டது. மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியான கல்லடி சிவானந்தா [...]

9 மாகாணங்களிலும் விசேட பாதுகாப்பு9 மாகாணங்களிலும் விசேட பாதுகாப்பு

நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸார் உள்ளிட்ட 80,000 பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். [...]

யாழ் சங்கானையில் தம்பதியினர் கைதுயாழ் சங்கானையில் தம்பதியினர் கைது

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சங்கானை மருத்துவமனை வீதியில், துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் சங்கிலியை, மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் அறுத்துக்கொண்டு தப்பி ஓட முயன்றவேளை ஊரவர்கள் மடக்கி பிடித்து மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். [...]

5,551 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு5,551 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

ஜனாதிபதித் தேர்தலுக்கான தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதற்கமைய மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 5,551 ஆக உயர்ந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 337 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதில், சட்ட மீறல்கள் [...]

வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட ஊசி – 4 பேர் உயிரிழப்புவைத்தியசாலையில் செலுத்தப்பட்ட ஊசி – 4 பேர் உயிரிழப்பு

தங்காலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வயோதிபர் ஒருவர் ஊசி மூலம் செலுத்தப்பட்ட மருந்து ஒவ்வாமை காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தங்காலை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி அவந்தி ரூப்பசிங்க தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் தொடர்பில் தெரியவருவதாவது, [...]

கொழும்பு நோக்கி பயணித்த பஸ் கவிழ்ந்ததில் 17 பயணிகள் காயம்கொழும்பு நோக்கி பயணித்த பஸ் கவிழ்ந்ததில் 17 பயணிகள் காயம்

மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று வௌ்ளிக்கிழமை (20) வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளானதில் 17 பயணிகள் காயமடைந்துள்ளனர் என மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர். எதி​ரே வந்த காருக்கு இடம்கொடுப்பதற்கு முயற்சித்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது [...]

யாழில் தவறான முடிவெடுத்து இறந்த சகோதரன் – சகோதரி எடுத்த முடிவுயாழில் தவறான முடிவெடுத்து இறந்த சகோதரன் – சகோதரி எடுத்த முடிவு

யாழ்ப்பாணத்தில் சகோதரன் உயிரிழந்த சோகத்தில் சகோதரியும் உயிர்மாய்க்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், குறித்த பெண் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் (18) தவறான முடிவெடுத்து தனது [...]

யாழில் கள்ளக்காதலால் மனைவியின் கையை வெட்டிய கணவன்யாழில் கள்ளக்காதலால் மனைவியின் கையை வெட்டிய கணவன்

தகாத உறவில் ஈடுபட்ட தனது மனைவியின் கையை இரண்டாக வெட்டி எடுத்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபரான கணவன் யாழ்ப்பாணம், அளவெட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான [...]

கொழும்பை உலுக்கும் கொடிய நோய்கொழும்பை உலுக்கும் கொடிய நோய்

கடந்த வருடம் பதிவான காசநோயாளிகளின் எண்ணிக்கையில் 46 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக காசநோய் மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. அவர்களில் 25 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும், கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் மட்டுமே பதிவாகியுள்ள [...]

இலங்கையில் தொடரும் துப்பாக்கிச் சூடுஇலங்கையில் தொடரும் துப்பாக்கிச் சூடு

குருநாகல், ரஸ்நாயக்கபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற நான்காவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இதுவாகும். மற்றைய துப்பாக்கிச் [...]

வரி வருவாய் 28.5% அதிகரிப்புவரி வருவாய் 28.5% அதிகரிப்பு

2024 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் வரி வருவாய் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 28.5% அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இன்று (12) விடுத்துள்ள அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி [...]