யாழில் தவறான முடிவெடுத்து இறந்த சகோதரன் – சகோதரி எடுத்த முடிவு

யாழ்ப்பாணத்தில் சகோதரன் உயிரிழந்த சோகத்தில் சகோதரியும் உயிர்மாய்க்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், குறித்த பெண் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் (18) தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த இளைஞனின் சகோதரியான இரண்டு மாத குழந்தையின் தாயாரே விபரீத முடிவெடுத்து உயிர் மாய்க்க முயன்ற நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது
Related Post

யாழில் உயர்தர மாணவனுடன் இரு மாணவிகள் தனி வீட்டில் உல்லாசம்
யாழ் நகர்ப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் கற்கும் 18 வயது மாணவனான [...]

யாழ் பண்ணைப் பகுதியில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்த முச்சக்கரவண்டி
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் வேகமாக பயணித்த முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்கு [...]

யாழில் றோஸ் பாணுக்குள் ‘குண்டூசி’
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் உள்ள கடையில் இருந்து வாங்கிய பாணுக்குள் மூன்று [...]