இலங்கையில் தொடரும் துப்பாக்கிச் சூடு

குருநாகல், ரஸ்நாயக்கபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற நான்காவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இதுவாகும்.
மற்றைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கொஹுவல, தங்காலை மற்றும் மிதிகம பிரதேசங்களில் இருந்து பதிவாகியுள்ளன.
இதில் 3 பேர் உயிரிழள்ள நிலையில், இருவர் காயமடைந்தனர்
Related Post

யாழ் நவாலி சென் பீற்றர்ஸ் மீதான தாக்குதலின் 28 ஆம் ஆண்டு நினைவு
யாழ்ப்பாணம், நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 28 ஆம் [...]

பேருந்து மோதி வயோதிபர் பலி – சாரதியும், நடத்துனரும் தலைமறைவு
இ.போ.ச பேருந்து மோதியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மன்னார் – மாந்தை [...]

மட்டக்களப்பில் 20 வயது யுவதி கைது
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனை பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 20 [...]