வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட ஊசி – 4 பேர் உயிரிழப்புவைத்தியசாலையில் செலுத்தப்பட்ட ஊசி – 4 பேர் உயிரிழப்பு
தங்காலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வயோதிபர் ஒருவர் ஊசி மூலம் செலுத்தப்பட்ட மருந்து ஒவ்வாமை காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தங்காலை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி அவந்தி ரூப்பசிங்க தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் தொடர்பில் தெரியவருவதாவது, [...]