யாழில் மர்மமான முறையில் எரிந்த வீடு – ஒருவர் பலி

யாழ் நீர்வேலிப் பகுதியில் இன்று அதிகாலை வீடு ஒன்று மர்மமான முறையில் எரிந்து ஒருவர் பலியாகியுள்ளதாக தெரியவருகின்றது.
இந்நிலையில் குறித்த வீடு கல்வீடு என்பதால் எவ்வாறு தீப்பற்றியது என்பது தொடர்பில் குழப்பம் நிலவுகின்றனது.
தீ பிடித்தமைக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
Related Post

தேசிய நிவாரண திட்டம் – பதில் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானம்
நாட்டில் பொருளாதார மற்றும் அத்தியாவசிய பொருட்கள் நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எரிபொருள், எரிவாயு, [...]

யாழில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பேருந்தின் மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்ட ஒருவர் [...]

பல பதக்கங்களை வென்ற கௌசல்யா மதுஷானி தற்கொலை
பெண்களுக்கான 400 மீற்றர் தடை ஓட்டத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பல பதக்கங்களை வென்ற [...]