Category: விளையாட்டு

தலைவர் பதவியில் இருந்து வனிந்து ஹசரங்க இராஜினாமாதலைவர் பதவியில் இருந்து வனிந்து ஹசரங்க இராஜினாமா

இலங்கை இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இலங்கை இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் அணியில் தொடர்ந்நது [...]

நாவலர் வெற்றிக்கிண்ண நிகழ்வு இமை ஊடக நிறுவனர் விருந்தினராகநாவலர் வெற்றிக்கிண்ண நிகழ்வு இமை ஊடக நிறுவனர் விருந்தினராக

நடைபெற்றுவரும் உடுப்பிட்டி நவஜீவன் விளையாட்டுக்கழக நாவலர் வெற்றிக்கிண்ணத்தொடர் நிகழ்வின் இறுதியாட்டம் இமைத்தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பப்படும், அண்மையில் இடம்பெற்ற போட்டி நிகழ்வில் இமை ஊடக நிறுவனர் தி.ரவிமயூரன் விருந்தினராக கலந்து சிறப்பித்தார் [...]

இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியாஇறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியா

2023 உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்குள் முதலாவது அணியாக இந்திய அணி தெரிவாகியுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் 70 ஓட்டங்களால் வெற்றி பெற்றதற்கு அமைய இவ்வாறு இறுதி போட்டிக்கு தகுதி பெற்றள்ளது இந்திய அணி. [...]

இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிஇந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. புனேவில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. இதன்படி [...]

மோசமான தோல்விகளின் உச்சத்தில் அவுஸ்திரேலியாமோசமான தோல்விகளின் உச்சத்தில் அவுஸ்திரேலியா

2023 உலகக்கிண்ண போட்டித் தொடரில் இன்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் 134 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து [...]

தேசிய மட்ட உதைபந்தாட்டப் போட்டி – தெல்லிப்பழை மஹாஜனா 2ம் இடம்தேசிய மட்ட உதைபந்தாட்டப் போட்டி – தெல்லிப்பழை மஹாஜனா 2ம் இடம்

கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் பொலநறுவை பென்டிவெவா மத்திய கல்லூரி 20 வயதின் கீழ் பெண்கள் அணியினர் முதலாம் இடத்தை பெற்றுள்ளனர். இப்போட்டி இன்று திங்கள் காலை யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மைதானத்தில் [...]

யாழில் பந்துவீச்சாளர் சமிந்தபாஸ் தலைமையில் பயிற்சிப் பட்டறையாழில் பந்துவீச்சாளர் சமிந்தபாஸ் தலைமையில் பயிற்சிப் பட்டறை

இலங்கை கிரிக்கெட் வீீரரின் முன்னாள் நட்சத்திர பந்துவீச்சாளர் சமிந்தபாஸ் தலைமையில் மாணவர்களான பயிற்சிப் பட்டறை இன்று யாழ் இந்துக்கல்லூரியில் விளையாட்டுத்திடலில் இடம்பெற்றது. நாளையும் நாளை மறுதினம் வவுனியாவில் நோத் ஸ்டார் மைதானத்தில்லும் நடாத்தப்படும் இதில் 70 மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளதும் [...]

மன்னார் மாணவர்கள் வரலாற்றுச் சாதனைமன்னார் மாணவர்கள் வரலாற்றுச் சாதனை

வடமாகாண படசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட 18 வயதுப் பிரிவு ஆண்களுக்கிடையிலான உதைபந்தாட்ட தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்த மன்னார் மாவட்டம் மடு. கல்வி வலயத்திற்குட்பட்ட இலுப்பைக்கடவை தமிழ் மகா வித்தியாலய பாடசாலை வீரர்களை கௌரவித்து வரவேற்கும் நிகழ்வு நேற்று (10) மாலை பாடசாலையில் [...]

25 வது ஆசிய தடகள சம்பியன்ஷிப் – இலங்கைக்கு 2 வெண்கலப் பதக்கங்கள்25 வது ஆசிய தடகள சம்பியன்ஷிப் – இலங்கைக்கு 2 வெண்கலப் பதக்கங்கள்

தாய்லாந்து, பேங்கொக்கில் நடைபெறும் 25 வது ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்களை இலங்கைக்கு, கயந்திகா அபேரத்ன மற்றும் நதிஷா லேகம்கே ஆகியோர் பெற்றுக்கொடுத்துள்ளனர். பெண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியில் கயந்திகா அபேரத்ன 4 நிமிடம் 14.39 [...]

பொதுநலவாய பளு தூக்கல் – வடக்கிலிருந்து முதன்முறையாக சென்ற மாணவிபொதுநலவாய பளு தூக்கல் – வடக்கிலிருந்து முதன்முறையாக சென்ற மாணவி

பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பளு தூக்கல் போட்டிக்கு முதல் முறையாக வவுனியா மண்ணில் இருந்து மாணவி ஒருவர் தெரிவாகியுள்ளார். 2023ம் ஆண்டிற்கான அகில உலக பளு தூக்கல் போட்டிக்காக இலங்கையின் வடமாகாணம் வவுனியாவிலிருந்து 40கிலோ எடை பிரிவில் 16 வயதையொட்டிய வவுனியா இறம்பைக்குளம் [...]

IPL போட்டிக்கு தெரிவாகி யாழ் வியாஸ்காந்த்IPL போட்டிக்கு தெரிவாகி யாழ் வியாஸ்காந்த்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் நடைபெறவுள்ள IPL போட்டியில் ராஜஸ்தான் றோயல் அணிக்கு வலை பந்து வீச்சாளராக தெரிவாகி ராஜஸ்தான் புறப்படவுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வியாஸ்காந்த் இந்த விடயத்தை [...]

“வடக்கின் போர்” நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி ஆரம்பம்“வடக்கின் போர்” நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி ஆரம்பம்

“வடக்கின் போர்” என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி நேற்றைய தினம் வியாழக்கிழமை காலை ஆரம்பமாகியது. 116 ஆவது முறையாக இடம்பெறும் இப்போட்டி, இம்முறையும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் [...]

கால்பந்து ஜாம்பவான் பெலே 82 ஆவது வயதில் காலமானார்கால்பந்து ஜாம்பவான் பெலே 82 ஆவது வயதில் காலமானார்

பிரேசிலின் முன்னாள் கால்பந்து வீரர் பெலே தமது 82 ஆவது வயதில் காலமானார். வயிற்றில் ஏற்பட்ட புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த பெலே சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. 1958, 1962, 1970 ஆகிய ஆண்டுகளில் உலகக் கிண்ண [...]

உலகக் கிண்ணத்தில் விருதுகளை தன்வசம் ஈர்த்த வீரர்கள்உலகக் கிண்ணத்தில் விருதுகளை தன்வசம் ஈர்த்த வீரர்கள்

ஆண்டுதோறும் கால்பந்து உலகக் கிண்ணத்தில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கெளரவிக்கும் விதமாக கோல்டன் பூட், கோல்டன் போல் மற்றும் கோல்டன் குளோவ் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில் அதிக கோல்களை அடித்த வீரருக்கு ´கோல்டன் பூட்´ விருதும், சிறப்பாக விளையாடிய வீரருக்கு ´கோல்டன் [...]

உலக கிண்ணத்தை தனதாக்கிய ஆர்ஜன்டீனாஉலக கிண்ணத்தை தனதாக்கிய ஆர்ஜன்டீனா

22 ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டித் தொடரில் ஆர்ஜன்டீனா அணி மூன்றாவது முறையாகவும் சாம்பியன் பட்டத்தை வெற்றுள்ளது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து தொடர் கடந்த மாதம் 20 ஆம் திகதி கட்டாரில் கோலாகலமாக ஆரம்பமாகியது. லீக் சுற்றுகள், [...]

கால்பந்து வீரருக்கு மரண தண்டனைகால்பந்து வீரருக்கு மரண தண்டனை

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஈரான் கால்பந்தாட்ட வீரர் அமீர் நசீருக்கு (26) தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டித் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், அமீர் நசீருக்கு தூக்குத் தண்டனை [...]