யாழ் மருதனார்மடத்தில் இருவர் கைது – கத்தி மீட்பு

யாழ்.மருதனார்மடம் பகுதியில் குற்றச் செயல்கள் பலவற்றுடன் சம்மந்தப்பட்ட நிலையில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றிருக்கின்றது. சமையல் தேவைகளுக்காக பயன்படுத்தும் கத்தி ஒன்றை உறையில் வைத்துக் கொண்டு நடமாடிய நிலையில் இவர்கள் கைது செய்யப்ட்டுள்ளனர்.
இது தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

மட்டக்களப்பில் சிறுவன் மாயம் – முச்சக்கரவண்டி மீது சந்தேகம்
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவனொருவன் [...]

வங்கதேச தீ விபத்தில் மேலும் 49 உயிரிழப்பு
வங்கதேசத்தின் முக்கிய துறைமுக பகுதியான சிட்டகாங் அருகே கப்பல் கண்டெய்னர் டிப்போவில் ஏற்பட்ட [...]

வவுனியாவில் வெளியே சென்ற கணவன் – தூக்கில் தொங்கிய மனைவி
செட்டிகுளம் – நேரியகுளம் பகுதியில் வீட்டில் இருந்து பெண் ஒருவரின் சடலம் செட்டிகுளம் [...]