மாலைதீவிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட கோட்டபாய


ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ மாலைதீவிலிருந்து சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சவுதி எயர்லைன்ஸின் sv788 விமானம் மூலம் புறப்பட்டதாக தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *