பதவி விலகுகிறேன் – ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன் அறிவிப்பு
பதவியை இராஜினாமா செய்து சர்வகட்சி ஆட்சிக்கு வழிவகுக்க தாம் தயாராக உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் ஊடாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.
மேலும் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் சீராகவுள்ளதாலும், உலக உணவுத்திட்ட பணிப்பாளர் இந்தவாரம் வருகைதரவுள்ளதாலும்,
சர்வதேச நாணய நிதியத்தின் கடந் நிலைத்தன்மை அறிக்கை கிடைக்கவுள்ளதாகலும் தாம் இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும்,
நாட்டு மக்களின் பாதுகாப்பை இலக்காக கொண்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடைய இந்த தீர்மானத்தை தாம் ஏற்பதாகவும் கூறியுள்ளார்.