ஜனாதிபதி செயலகத்தையும் இழந்தார் கோட்டாபய
ஜனாதிபதி செயலகத்திற்குள்ளும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என தெரிவித்து பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கு முன்னர் ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் உள்நுழைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.