ஐனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களில் பூரண கட்டுப்பாட்டுக்குள்


ஐனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் பிரதான வாயில் கதவை உடைத்து உள்நுழைந்த போராட்டக்காரர்கள்.

ஜனாதிபதி மாளிகை தற்போது போராட்டக்காரர்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *