இலங்கையில் இரு குழந்தைகளுக்கு நிபா வைரஸ் – வைத்தியரின் அறிவிப்பு

இலங்கையில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் அடையாளம் காணப்பட்டதாக கூறுவது தவறான தகவல் என வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட இருவரும் தற்போது லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் எவரும் இந்நாட்டில் பதிவாகவில்லை என வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தற்போதுள்ள நோய்களுக்கு சிகிச்சை பெற பயப்பட வேண்டாம் எனவும் வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related Post

தபால் முலம் வாக்களிக்கும் விண்ணப்பதாரிகளுக்கான அறிவித்தல்
இன்று (20) முதல் எதிர்வரும் 23ம் திகதி வரையில் உறுதிப்படுத்தப்பட்ட அஞ்சல் மூல [...]

பால்மா விலைகள் மீண்டும் அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் பால்மா விலையை மீண்டும் அதிகரிக்க பால்மா இறக்குமதி நிறுவனங்கள் நடவடிக்கை [...]

இன்று தொடக்கம் மின்வெட்டு இல்லை
நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று தொடக்கம் எதிர்வரும் 26ம் திகதிவரை நாடு முழுவதும் [...]