2022 G.C.E A/L பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2021ம் ஆண்டுக்கான G.C.E A/L பரீட்சை பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி வெளியிடப்படும். என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று (04) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையை நவம்பர் மாதம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும்,
பரீட்சை ஒரு மாத காலம் ஒத்திவைக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
Related Post

அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று [...]

171,497 பேர் பல்கலைக்கழகத்திற்கு தகுதி
2021 பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 72,682 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். [...]

புத்தாண்டுக்கு முன்னதாக புலமைப்பரிசில் பெறுபேறுகள்
கொவிட் தொற்றுநோய் காரணமாக பல சந்தர்ப்பங்களில் பிற்போடப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான தரம் [...]