அரச ஊழியர்களுக்கு 5 வருடங்கள் விடுமுறை


தனியார்துறையில் பணியாற்ற அரச ஊழியர்களுக்கு 5 வருடங்கள் விடுமுறை வழங்க முடியுமா? என்பதை கண்டறிவதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் மேற்படி குழு தங்கள் அறிக்கையினை 2 வாரங்களுக்குள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவேண்டும். எனவும் கூறப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *