Day: June 24, 2022

எரிபொருள் வாங்க சென்ற நபர் மாயம் – பதறும் மனைவிஎரிபொருள் வாங்க சென்ற நபர் மாயம் – பதறும் மனைவி

மலர்ச்சாலையின் வாகனத்திற்கு எரிபொருள் பெற்றுக்கொள்ள வீட்டில் இருந்து சென்ற தனது கணவன் நான்கு நாட்களாக வீட்டுக்கு வரவில்லை எனக் கூறி மனைவி அம்பலாங்கொடை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அம்பலாங்கொடை கஹவே பகுதியில் உள்ள மலர்ச்சாலையின் உரிமையாளரது மனைவியே இந்த முறைப்பாட்டை [...]

அக்கரைப்பற்று பெண்ணை திருமணம் செய்ய இந்தியாவிலிருந்து வந்த பெண்அக்கரைப்பற்று பெண்ணை திருமணம் செய்ய இந்தியாவிலிருந்து வந்த பெண்

இந்தியாவிலிருந்து வந்த பெண் ஒருவர், ஒரு குழந்தையின் தாயான அக்கரைப்பற்று பெண் ஒருவரை திருமணம் செய்து வைக்குபடி கூறியதையடுத்து இரு பெண்களையும் உள நல மருத்துவரிடம் காண்பித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்கரைப்பற்று பெண்ணின் தந்தை பொலிஸில் [...]

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்புயாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழுப் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஊரெழு மேற்கு கணேசா வித்தியசாலைக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் [...]

கால்நடை தீவன உற்பத்திக்காக அரிசி அல்லது நெல்லை பயன்படுத்துவதற்கு தடைகால்நடை தீவன உற்பத்திக்காக அரிசி அல்லது நெல்லை பயன்படுத்துவதற்கு தடை

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. கால்நடை தீவன உற்பத்திக்காக அரிசி அல்லது நெல்லை விற்பனை செய்வதையோ அல்லது பயன்படுத்துவதையோ தடை செய்து குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. [...]

கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதம் அதிகரிப்புகடன் அட்டைகளுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு

இலங்கையில் உள்ள பல வணிக வங்கிகள் தமது கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. தற்போதைய நிலையில் பல வணிக வங்கிகள் தமது கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதத்தை 30% ஆக அதிகரித்துள்ளன. கடன் அட்டைகளுக்கான அதிகபட்ச வட்டி வீத [...]

பாடசாலைக்குச் செல்ல முடியாது – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் எச்சரிக்கைபாடசாலைக்குச் செல்ல முடியாது – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

தமக்கு முறையான அறிவிப்பு இல்லையென்றால் திங்கட்கிழமை முதல் பாடசாலைக்குச் செல்ல முடியாது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தி குறிப்பிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, [...]

மீண்டும் மூடப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்மீண்டும் மூடப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று மாலை மீண்டும் மூடப்படும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தொடர்ந்தும் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகவும் கடன் பத்திரங்கள் திறக்கப்பட்டாலும், இந்தியாவை தவிர [...]

முல்லைத்தீவில் பல மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் மற்றும் மாணவர்கள்முல்லைத்தீவில் பல மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் மற்றும் மாணவர்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் மாணவர் ஒருவரும் எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்து குறித்த சம்பவத்தில் ஐந்து மாணவர்களுக்கு நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டுள்ளதோடு, மேலும் பலரை தேடி பொலிஸார் [...]

கொழும்பில் பொலிஸார் மீது இரும்பு கம்பியால் தாக்குதல் – பதற்ற நிலைகொழும்பில் பொலிஸார் மீது இரும்பு கம்பியால் தாக்குதல் – பதற்ற நிலை

கொழும்பு – கொட்டாஞ்சேனையில் உள்ள எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு, மூன்று நாட்களாக மண்ணெண்ணெய் பெறுவதற்காக குறித்த எரிபொருள் நிலையத்திற்கு அருகே மக்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இன்றைய தினம் மண்ணெண்ணெய் எரிபொருள் நிலையத்திற்கு வருவதாக தெரியவந்ததையடுத்து கொட்டாஞ்சேனை உள்ளிட்ட [...]

இயக்கச்சி பகுதியில் ஆட்டோ மீது மோதிய பேருந்து – சாரதி படுகாயம்இயக்கச்சி பகுதியில் ஆட்டோ மீது மோதிய பேருந்து – சாரதி படுகாயம்

இயக்கச்சி பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்ற ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றிருக்கின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமாலை சென்ற பேருந்தும், வடமராட்சி கிழக்கு ஆழியவளையிலிருந்து எரிபொருள் நிரப்ப சென்றிருந்த ஆட்டோவும் ஒன்றுடன் ஒன்று மோதி [...]

ஹாட்லிக்கல்லூரியில் இடம்பெற்ற மனிதநேயப்பணிஹாட்லிக்கல்லூரியில் இடம்பெற்ற மனிதநேயப்பணி

24/06/22 வெள்ளி 10.30 மணியளவில் பேராசிரியர் மாமனிதர் அழகையா துரைராஜா அவர்களின் நினைவுகூரல், முன்னாள் ஹாட்லி கல்லூரி அதிபர் திரு பாலசிங்கம் அவர்களின் மகனும் மாமனிதர் துரைராஜா அவர்களின் மாணவனும் பொறியியல் கலாநிதியுமான சமூக சேவையாளருமான மறைந்த பேராசிரியர் பாலசிங்கம் முகுந்தன் [...]

யாழில் குதிரை வண்டியில் பயணம் செய்யும் அருட்தந்தையாழில் குதிரை வண்டியில் பயணம் செய்யும் அருட்தந்தை

நாடு பூராகவும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள கிறிஸ்தவ அருட்தந்தை ஒருவர் தனக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகள்காணப்படுவதன் காரணமாக குதிரை வண்டியில் தனது வழமையான செயற்பாடுகளை மேற்கொள்வதாக யாழ்ப்பாணத்தில் உள்ள அருட்தந்தை தெரிவித்தார் இன்றைய தினம் [...]

யாழில் வயோதிப பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலையாழில் வயோதிப பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை

யாழ்.காங்கேசன்துறை – கொல்லங்கலட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் தனிமையில் வாழ்ந்துவந்த வயோதிப பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்ட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த மூதாட்டி அணிந்திருந்த நகைகள் உள்ள நிலையில் கொலைக்கான காரணம் [...]

அவுஸ்தி​ரேலியாவுக்குச் செல்லமுயன்ற மேலும் 35 பேர் அதிரடி கைதுஅவுஸ்தி​ரேலியாவுக்குச் செல்லமுயன்ற மேலும் 35 பேர் அதிரடி கைது

கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் அவுஸ்தி​ரேலியாவுக்குச் செல்லமுயன்ற மேலும் 35 பேர் கடற்படையின​ரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் பல நாள் மீன்பிடி படகின் ஊடாகவே அவர்கள் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்றுள்ளனர். பாணந்துரை பிரதேசத்திலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் வைத்தே இவர்கள் [...]

எரிபொருள் நிலையத்தில் குண்டர்களை தாக்கி விரட்டியடித்த பெண்கள்எரிபொருள் நிலையத்தில் குண்டர்களை தாக்கி விரட்டியடித்த பெண்கள்

கலேவெல பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான கலேவெல மகுலுகஸ்வெவ எரிபொருள் நிரப்பு நிலையம் நேற்று (23) பிற்பகல் பல தடவைகள் போர்க்களமாக மாறியுள்ளது. இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பல நாட்களாக எரிபொருளை பெற்று வரும் பிரதேச மக்கள் கடும் சிரமங்களை [...]

அரச ஊழியர்களுக்கு 5 வருடங்கள் விடுமுறைஅரச ஊழியர்களுக்கு 5 வருடங்கள் விடுமுறை

தனியார்துறையில் பணியாற்ற அரச ஊழியர்களுக்கு 5 வருடங்கள் விடுமுறை வழங்க முடியுமா? என்பதை கண்டறிவதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மேற்படி குழு தங்கள் அறிக்கையினை 2 வாரங்களுக்குள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவேண்டும். எனவும் கூறப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார். [...]