கொழும்பில் மீண்டும் தீப்பந்தத்துடன் ஆர்ப்பாட்டம்

நாட்டின் சமீபகாலமாக அதிகரிக்கப்படும் பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம் (29 -09-2022) மாலை இடம்பெற்றுள்ளது.
பொருட்களின் விலையை குறை, எரிபொருட்களின் விலையை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கு போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபர் ரஹ்மானும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.
Related Post

இலங்கை பெண்கள் கடத்தல் – ஓமானிய தூதரக முன்னாள் அதிகாரி கைது
இலங்கைப் பெண்களை, ஓமானுக்கு மனிதக்கடத்தலுக்கு உள்ளாக்கி, பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் [...]

இலங்கையை உலுக்கிய பயங்கரவாதத் தாக்குதல் – 4 ஆண்டுகள் நிறைவு
ஈஸ்டர் ஞாயிறு அன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இன்றுடன் (21ம் தேதி) நான்கு [...]

3 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்
கொட்டகலை நகர பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தளபாட கடை தொகுதியும், [...]