பால்மாவின் விலை 200 ரூபாவால் குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ கிராம் பால் மாவின் விலையை 200 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மே 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் மாவின் விலைகள் குறைக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related Post

முச்சக்கர வண்டி, டிப்பர் விபத்து – இரு சிறுமிகள் பலி, மூவர் காயம்
குருநாகல் – ஹெட்டிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 வயது மற்றும் [...]

சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் குறித்து எச்சரிக்கை
சிறுவர்களுக்கு இடையே பரவிச் செல்லும் ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் தற்போது அதிகரித்துள்ளதாக [...]

19 வயது யுவதி நான்கு பேரால் பாலியல் பலாத்காரம்
தெஹிவளையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 19 வயது யுவதியை ஏமாற்றி 4 நாட்கள் [...]