இன்றைய மின்வெட்டு குறித்த அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் இன்றும் ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாலை 05.30 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது
Related Post
கொத்து ரொட்டியின் விலை குறைப்பு
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் மொத்த விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை கருத்திற் கொண்டு [...]
சுற்றிவளைப்பின் போது பொலிஸார் மீது தாக்குதல் – 6 பெண்கள் கைது
அநுராதபுரம், புபுதுபுர பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கி [...]
கனடாவின் மொன்ட்ரியலில் நில நடுக்கம்
கனடாவின் மொன்ட்ரியல் பகுதியியில் சிறிதளவான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. திங்கட்கிழமை இரவு வேளையில் [...]