Day: June 14, 2022

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் – மீட்கும் பணி தீவிரம்ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் – மீட்கும் பணி தீவிரம்

சத்தீஸ்கர் மாநிலம் ஜாங்கிரி – ஷம்பா மாவட்டம் பிஹ்ரிட் கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ராகுல் ஷாஹு. இச்சிறுவன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது வீட்டிற்கு பின்புறம் பயன்பாடற்ற நிலையில் இருந்த 80 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் [...]

விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிவிஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான பரிசோதனைக்காக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தேமுதிக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது [...]

இளம் பெண் மரணம் – எரியும் உடலின் மேல் விழுந்து வாலிபர் தற்கொலைஇளம் பெண் மரணம் – எரியும் உடலின் மேல் விழுந்து வாலிபர் தற்கொலை

மத்திய பிரதேசம் மாநிலம் சாஹர் மாநிலம் மஞ்குவா கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி என்கிற ப்ரீத்தி டங்கி (21). இவர் கடந்த வியாழக்கிழமை மாலை வயல்பகுதிக்கு சென்றுவிட்டு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் அவரை தேடினர். அப்போது அவர், [...]

இலங்கையில் முடங்கும் தனியார் பஸ்சேவைகள்இலங்கையில் முடங்கும் தனியார் பஸ்சேவைகள்

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி தொடருமானால் வரும் வெள்ளியன்று தனியார் பஸ் சேவைகள் நிறுத்தப்படும் எனவும் அனைத்து பஸ் உரிமையாளர்களும் சேவையில் இருந்து விலக நேரிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் [...]

6 மணி நேரத்தில் 24 முட்டைகள் போட்ட கோழி6 மணி நேரத்தில் 24 முட்டைகள் போட்ட கோழி

கேரளாவில் 6 மணி நேரத்தில் அடுத்தடுத்து 24 முட்டைகள் போட்ட கோழி ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகி பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் ஏராளமான பறவை பண்ணைகள் உள்ளன. ஆலப்புழாவை அடுத்த புன்னம்புறாவை சேர்ந்த பிஜூ என்பவர் [...]

கிளிநொச்சியில் சிக்கிய அரிய வகை உயிரினம்கிளிநொச்சியில் சிக்கிய அரிய வகை உயிரினம்

கிளிநொச்சியில் அரிய வகை நட்சத்திர ஆமை ஒன்று மீட்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, தரம்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயில்வாகனபுரம் பகுதியில் விவசாயி ஒருவர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே அந்த ஆமை அடையாளம் காணப்பட்டுள்ளது, அதேசமயம் ஆமை இனமானது அருகிவரும் [...]

யாழில் சடலமாக மீட்கப்பட்ட நபர் – மரணத்தில் பொலிஸார் சந்தேகம்யாழில் சடலமாக மீட்கப்பட்ட நபர் – மரணத்தில் பொலிஸார் சந்தேகம்

யாழ்.உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த நபர் அளவுக்கு அதிகமான போதை ஊசி ஏற்றியமையால் உயிரிழந்தாரா? என சந்தேகம் எழுந்திருக்கின்றது. இணுவில் பகுதியை சேர்ந்த தங்கராசா திலீபன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த [...]

வவுனியாவில் உயிரிழந்த பெண் – மரணத்திற்கான காரணம் வெளியானதுவவுனியாவில் உயிரிழந்த பெண் – மரணத்திற்கான காரணம் வெளியானது

லண்டனில் இருந்து தாயகம் திரும்பியிருந்த நிலையில் வவுனியாவில் உயிரிழந்த சிந்துஜாவின் மரணம் தொடர்பான தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். வவுனியா, ஆலடித் தெரு பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 32 வயதான சிந்துஜா என் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த பெண் [...]

மரக்கிளை முறிந்து விழுந்து முச்சக்கர வண்டியில் பயணம் செய்த நால்வர் படுகாயம்மரக்கிளை முறிந்து விழுந்து முச்சக்கர வண்டியில் பயணம் செய்த நால்வர் படுகாயம்

காலி உடுகம பிரதான வீதியில் கொட்டவ என்ற பகுதியில் சென்றுக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது மரம் ஒன்றின் பெரிய கிளை முறிந்து விழுந்ததில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று நடந்துள்ளதுடன் [...]

கண்டியில் மாயமான சிறுமி யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிப்புகண்டியில் மாயமான சிறுமி யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிப்பு

கண்டி- கலஹா- ஹயிட் தோட்டத்தில் காணாமல் போன 14 வயது சிறுமி, 6 நாள்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்தனர். இராசலிங்கம் பிரியதர்சினி என்ற 14 வயது சிறுமியே இவ்வாறு யாழ்ப்பாண பஸ் தரிப்பிடத்திலிருந்து 11ஆம் திகதி காலை [...]

கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாயம்கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாயம்

அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் கடலுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மருமகன் ஆகியோர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்பலாந்தோட்டை, வெலிபதன்வில பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு சென்ற குழுவினர் அங்கிருந்து கடலுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு [...]

மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலிமோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

வத்தளை, எலகந்த பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. [...]

பொசன் போயாவை முன்னிட்டு 173 கைதிகள் விடுதலைபொசன் போயாவை முன்னிட்டு 173 கைதிகள் விடுதலை

பொசன் போயாவை முன்னிட்டு 173 சிறை கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, அபராதம் செலுத்தாமை உள்ளிட்ட சிறிய குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், பொலன்னறுவை, கேகாலை, மட்டக்களப்பு, மொனராகலை, பல்லன்சேனை, வவுனியா, [...]

இன்றைய மின்வெட்டு குறித்த அறிவிப்புஇன்றைய மின்வெட்டு குறித்த அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் இன்றும் ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாலை 05.30 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது [...]

வவுனியாவில் பெண்ணை கடத்தி கப்பம் கேட்ட 4 பேர் கைதுவவுனியாவில் பெண்ணை கடத்தி கப்பம் கேட்ட 4 பேர் கைது

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் கடத்திச் செல்லப்பட்டு கப்பம் பெறுவதற்காக சிறைபிடிக்கப்பட்டிருந்த பெண்ணொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர். கடத்தல் சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (13) காலை வாரியகுத்தூர் பகுதியில் வைத்து குறித்த பெண் [...]

பல தடவைகள் மழை பெய்யும்பல தடவைகள் மழை பெய்யும்

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் கம்பஹா, கொழும்பு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் [...]