வரியை செலுத்துமாறு கோரி தம்மிக்க வீட்டிற்கு முன்பாக போராட்டம்

தம்மிக்க பெரேராவின் வீட்டிற்கு முன்பாக ஒரு குழுவினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
தம்மிக்க பெரேராவினால் செலுத்தத் தவறியதாகக் கூறப்படும் வரியை செலுத்துமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ராஜினாமா செய்ததையடுத்து, தேசியப் பட்டியல் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார்.
Related Post

இளைஞனை தாக்கிய இராணுவ அதிகாரி பணி நீக்கம்
குருநாகல், யக்கஹபிட்டிய பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ [...]

யாழ்.பலாலி சேவையில் ஈடுபடும் இ.போ.ச பேருந்தினால் சிரமபடும் மக்கள்
இலங்கை போக்குவரத்து சபையின் 764 வழி இலக்கம் உடைய யாழ்.பலாலி வீதியில் சேவையில் [...]

யாழ் துன்னாலையில் வாள்வெட்டு – இளைஞன் படுகாயம்
யாழ். துன்னாலை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் [...]