நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தம்புத்தேகம லுனுவெவயில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அஹுங்கல்ல பகுதியிலிருந்து யாத்திரிகர்கள் குழுவொன்று அனுராதபுரத்திற்கு புனித யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 19 வயது மற்றும் 27 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Related Post

யாழ் மானிப்பாயில் வாள்வெட்டு – 34 வயது நபர் படுகாயம்
இன்றிரவு மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லூண்டாய் வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற வாள்வெட்டில் [...]

எரிபொருள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ஒன்றரை மாதத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பு காணப்படுவதாக பெற்றோலிய வளக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக [...]

கடற்றொழிலாளர் சங்கங்கள் இணைந்து போராட்டம்
யாழ்.மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று(வியாழன்) மண்ணெண்ணெய் விநியோகம் [...]