ஜனாதிபதி நிதி அமைச்சர் பதவியை இழக்கும் நிலை

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டதன் பின்னர் ஜனாதிபதி நிதி அமைச்சர் பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிரிவு 44 (3) இல் அமைச்சுக்கு ஒருவர் நியமிக்கப்படவில்லை என்றால் ஜனாதிபதி அந்த அமைச்சின் செயல்பாடுகளை 14 நாட்களுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும்.
ஜனாதிபதி தற்போது பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக நிதியமைச்சர் பதவியையும் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related Post

மாணவி பல தடவை வல்லுறவு – சிப்பாய் உட்பட 3 பேரை தேடும் பொலிஸார்
அனுராதபுரம்- கவரக்குளம் பகுதியில் பாடசாலை மாணவியொருவரை பல சந்தர்ப்பங்களில் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் சிப்பாய் [...]

ரயிலுடன் கார் மோதி இருவர் உயிரிழப்பு
கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில் ஒன்று காருடன் மோதியதில் இருவர் [...]

யாழ்.பலாலி சேவையில் ஈடுபடும் இ.போ.ச பேருந்தினால் சிரமபடும் மக்கள்
இலங்கை போக்குவரத்து சபையின் 764 வழி இலக்கம் உடைய யாழ்.பலாலி வீதியில் சேவையில் [...]