பாடசாலைக்கு சென்ற 13 வயது மாணவி மாயம்

கொஸ்கம- சாலாவ தோட்டத்தைச் சேர்ந்த 13 வயது மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார்.
கடந்த 3 நாட்களாக குறித்த மாணவி காணாமல் போயுள்ளார் என கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போன மாணவி கல்வி கற்கும் பாடசாலையில் சிரமதானப் பணிகள் இடம்பெறுவதாகத் தெரிவித்து நேற்று முன்தினம் (5) காலை 8 மணியளவில் சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
Related Post

பாலுக்கான கட்டணம் அதிகரிப்பு
ஒரு லீற்றர் பாலுக்காக வழங்கப்படும் கட்டணம் 200 ரூபா வரை அதிகரிக்கப்பட வேண்டும் [...]

ஜனாதிபதிக்கு சட்டத்தரணிகள் சம்மேளனம் எச்சரிக்கை
இலங்கையின் பல பாகங்களிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்களுடன் படைத்தரப்பினர் மோதிக்கொள்வதை தவிர்க்கும் [...]

QR குறியீடு தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்
வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்ட பின்னர், நிரப்பு நிலைய குறியீட்டு இலக்கம் குறுந்தகவல் மூலம் [...]