QR குறியீடு தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்

வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்ட பின்னர், நிரப்பு நிலைய குறியீட்டு இலக்கம் குறுந்தகவல் மூலம் உரிய நபருக்கு அனுப்பி வைக்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.
வாகனம் அல்லா எரிபொருள் தேவைக்கான QR குறியீட்டு முறைமையும் தயாராக உள்ளதென அவர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, மின்பிறப்பாக்கிகள், புல்வெட்டும் இயந்திரங்கள் உட்பட ஏனைய இயந்திரங்களுக்கான QR குறியீட்டு முறைமைக்கான பதிவு முறைமை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related Post

ஐ.நா. தளங்கள் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் – 19 பேர் பலி
கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கே உள்ள பெனியில் ஐ.நா.வுக்கு எதிரான மோசமான போராட்டங்களுக்கு [...]

முல்லைத்தீவில் கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்துஜயன் கட்டு பகுதியில் கஞ்சா கடத்தி [...]

புகையிரதத்தில் மோதி 16 வயது சிறுமி உயிரிழப்பு
கண்டி, அஸ்கிரிய புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி 16 வயது சிறுமி [...]