மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை

அடுத்த இரண்டு வருடங்களுக்கு தாம் தொடர்ந்தும் ஜனாதிபதியாக செயற்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Bloomberg News உடனான நேர்காணலின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தான் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
Related Post

யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் ஆனோல்ட் கைது
யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் யாழ்ப்பாண பொலிஸாரினால் இன்று [...]

22 வயதான யுவதி உயிரிழப்பு – மரணத்தில் சந்தேகம்
இறக்குவானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசம் ஒன்றில் தனது காதலனுடன் விடுதியில் தங்கியிருந்த [...]

ஓமந்தை இராணுவ சோதனை சாவடி அகற்றப்பட்டது
ஓமந்தை இராணுவ சோதனை சாவடி அகற்றப்பட்டது..கொரோனா காலப்பகுதியில் ஏ9 வீதியில் வவுனியா ஓமந்தை [...]