கொழும்பில் துப்பாக்கிச்சூடு – இளைஞர் பலி

கொழும்பு – முகத்துவாரம் (மோதர) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இப்பாவத்த, ரெட்பானாவத்த பகுதியில் இன்று இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 23 வயதான இளைஞரொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முச்சக்கரவண்டியில் வந்த இனங்தெரியாத நபர்களினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் முகத்துவாரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

எரிபொருளுக்கு விதிக்கப்படும் மேலதிக வரி
எரிபொருளுக்கு மேலதிக வரி விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, டீசல் மற்றும் கச்சா [...]

நாட்டை விட்டு வெளியேறிய – முன்னாள் ஜனாதிபதி
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவர் தனது [...]

31 வயது மகனை அடித்துக் கொன்ற தந்தை
வாய்த்தர்க்கம முற்றியதில் தந்தையின் தாக்குதலுக்கு இலக்கான மகன் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் பலாக்கொட [...]