யாழ்.பருத்தித்துறையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி முதியவர் மரணம்

யாழ்.பருத்தித்துறை – சக்கோட்டை பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்திருக்கின்றார்.
இன்றைய தினம் காலை வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது சடுதியாக குளவிகள் இவரை கொட்டிய நிலையில் மயக்க மடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் சூசைப்பிள்ளை சகாயராசா (வயது64) என அடையாளம் காணப்பட்டார்.
Related Post

காரைநகர், ஊர்காவற்றுறை படகு சேவை முடக்கம் – அந்தரித்த மக்கள்
யாழ்.காரைநகர் – ஊர்காவற்றுறை இடையிலான பாதை சேவை இன்று இயங்காமையால் அரச அதிகாரிகள், [...]

15 வயது மாணவி கற்பழித்து கொலை – DNA வில் வெளிவந்த உண்மை
15 வயதுடைய பாடசாலை மாணவி கற்பழித்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த [...]

இலங்கையில் எய்ட்ஸ் நோயாளர்களுக்காக ரகசிய இணையத்தளம்
எச்.ஐ.வி எயிட்ஸ் தொற்றுக்கான இரகசியமான மற்றும் அநாமதேய பரிசோதனையை இலவசமாகப் பெறுவதற்காக சுகாதார [...]