காரைநகர், ஊர்காவற்றுறை படகு சேவை முடக்கம் – அந்தரித்த மக்கள்
யாழ்.காரைநகர் – ஊர்காவற்றுறை இடையிலான பாதை சேவை இன்று இயங்காமையால் அரச அதிகாரிகள், பொதுமக்கள் கடும் அசௌகரியங்களை சந்திக்க நேர்ந்துள்ளது.
வழக்கம்போல் இன்று காலை பாதை சேவை இயங்காத நிலையில் அது குறித்து கேட்டதற்கு மண்ணெண்ணெய் அறையின் திறப்பை
RDA உத்தியோகஸ்த்தர் வழங்காமையால் பாதையை இயக்குவதற்கு எரிபொருள் இல்லை என கூறப்பட்டிருக்கின்றது.