15 வயதுடைய பாடசாலை மாணவன் மாயம்

அவிசாவளை குருகல்ல பிரதேசத்தில் பாடசாலை மாணவனொருவன் காணாமல்போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவனின் பெற்றோர் நேற்று இரவு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போனவர் 15 வயதுடைய பாடசாலை மாணவர் என்றும் இவர் ஏற்கனவே வீட்டை விட்டு வெளியேறி நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து சில நாட்கள் கழித்து திரும்பி வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றர்.
Related Post

புதுக்குடியிருப்பில் பிரபல நகை கடை உரிமையாளர் சடலமாக மீட்கப்பட்டார்
புதுக்குடியிருப்பு பகுதியில் பிரபல நகை கடை உரிமையாளர் ஒருவர் நேற்று (03-02-2023) காலை [...]

ரயிலுடன் கார் மோதி இருவர் உயிரிழப்பு
கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில் ஒன்று காருடன் மோதியதில் இருவர் [...]

களனி ஆற்றில் வீசப்பட்ட சிறுவனின் சடலம் மீட்பு
சிலாபம் – வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வைக்கால் கடற்கரையில் கரையொதுங்கியிருந்த நிலையில் சிறுவன் [...]