ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டால் 5 மணிநேர மின்வெட்டு

நாட்டைல் நாளை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் மாற்றமில்லாமல் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டால் எரிபொருள் கிடைக்காமை மற்றும் அதிகப்படியான தேவை காரணமாக மின்வெட்டு 5 மணிநேரமாக அதிகரிக்கப்படும் எனவும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Post

இன்றும் 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டு
க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில், பரீட்சைக்கு தோற்றும் [...]

மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவர் கைது
ஊரகஸ்மன்ஹந்திய, பருஸ்ஸகொட, மஹுரகஹ பிரதேசத்தில் நேற்று (05) பிற்பகல் நபர் ஒருவர் தனது [...]

நச்சு புகையை சுவாசித்ததால் 10 ஊழியர்கள் மருத்துவமனையில்
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் துப்புரவுப் பிரிவில் பணியாற்றும் தொழிலாளர்கள் நச்சுப் புகையை சுவாசித்த [...]